By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
தென்காசிமாவட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

Last updated: February 2, 2025 4:39 pm
February 2, 2025 46 Views
Share
SHARE

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

 

சங்கரன் கோவிலில் தென்காசி வடக்கு திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு பரம பால்பாண்டியன் அரங்கில் நடைபெற்றது கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ பேசுகையில் இந்தி திணிப்பை எதிர்த்து 12 தியாகிகள் மொழிப்போர் போராட்டத்தில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டனர் அவ்வகையில் தாளமுத்து நடராஜன் என்பவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து சிறை சென்று சிறையிலேயே உயிரிழந்தவர்கள் இப்படிப்பட்ட மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை அனைவரும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது திமுக அரசு அமைந்த பின் 5500 கோடி மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 200 கோடி மதிப்பிலான நிலங்கள் சொத்துக்கள் திமுக அரசால் மீட்கப்பட்டுள்ளது சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் யூனியன் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் குருவிகுளம் யூனியன் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளதூதமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தது போல் 2026 சட்டமன்றத் தேர்தலில் இருநூறு தொகுதிகளுக்கு மேல் நாம் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் விரிவாக பேசினார் மொழிப்போர் தியாகிகளுக்கு கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தலைமைக் கழகப் பேச்சாளர் கவிஞர் தமிழ் தாசன் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் கலை கதிரவன் கலந்து கொண்டனர்  மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கிளை பொறுப்பாளர்கள் வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

அரசு பள்ளி சத்துணவு ரேஷன் அரிசி கடத்தல்

April 5, 2025 16 Views
விட்டு, விட்டு, பெய்து வரும் மழை
அரியவகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை இராசாசி அரசு மருத்துவமனை
மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை மழை நீரில்
கோவிலுக்கு செல்லும் தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?