By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்

Last updated: September 12, 2024 11:04 am
September 12, 2024
89 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 12

 

குமரி மாவட்டதில்  தக்கலை, அழகியமண்டபம் பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4 மோட்டாா் சைக்கிள் போக்குவரத்து காவல்துறையால்  பறிமுதல் .  குமரி மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டுவார்கள் மீதும், அபாயகரமாக வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அவரின் உத்தரவின் பேரில், தக்கலை துணைக் காவல் கண்காணிப்பாளா் பாா்த்திபன் மேற்பாா்வையில், தினந்தோறும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் தற்கொலை மற்றும்  அழகியமண்டபம் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அதிக சத்தத்துடன்கூடிய சைலன்சா்களை மாட்டிய வாகனம் ஓட்டியது, பதிவு எண் இன்றி வாகனம் ஓடியது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 4 மோட்டாா் சைக்கிள்களை தக்கலை போக்குவரத்து காவல்துறையினா் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

விளம்பரம்

You Might Also Like

ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா
திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா
ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் குமரி வருகை: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் சாமி தரிசனம்
தேனி மெயின் ரோட்டில் முடக்குச்சாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை

February 9, 2025
84 Views
இரணியல் கைவினை கலைஞருக்கு கவர்னர் விருது
இரு சக்கர வாகனம் திருடிய நபர் கைது
இந்து முன்னணி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்!!!
திமுகவினருக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account