By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காஷ்மீரை போல் காட்சியளிக்கும் ஊட்டி உறை பனி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காஷ்மீரை போல் காட்சியளிக்கும் ஊட்டி உறை பனி
மாவட்டம்

காஷ்மீரை போல் காட்சியளிக்கும் ஊட்டி உறை பனி

Last updated: January 12, 2025 12:10 pm
January 12, 2025
48 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 12.

    உறைபனி  சீசன் துவங்கியதால் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை உறைபனி  குளிர் வாட்டி எடுக்கிறது.  நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை உறை பனி  காலமாகும்.  இந்த சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும்.  புல்வெளிகள்,  புல் மைதானங்கள்,  பள்ளத்தாக்குகளில் இரவு நேரங்களில் கொட்டும் பனி  பார்ப்பதற்கு உப்பை வாரி இறைத்தார்  போல் காஷ்மீரை போல காட்சியளிக்கிறது.  நவம்பர் மாதத்தில் துவங்க வேண்டிய உறைபனி  பொழிவு  தள்ளி போய் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கியுள்ளது அதன் பின் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டது இதனால் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.  இந்த சூழலில் தற்போது மீண்டும் பனிப்பொழிவு துவங்கியுள்ளது கடந்த இரு நாட்களாக உறைபனியின்   தாக்கம் சற்று அதிகமாக உள்ளது  இதனால் அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  மாலை முதல் அதிகாலை வரை நிலவும் குளிரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  தற்போது நிலவும் கடுமையான உறைபனியால்   தேயிலை செடிகள்,  காய்கறி பயிர்களான உருளைக்கிழங்கு செடி மற்றும் மேரக்காய் கொடிகள் காய்ந்து விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதால் விவசாயிகளும் கவலை அடைந்து வருகின்றனர்.  இந்நிலை நீடித்தால் வனப்பகுதிகளிலும் கடுமையான வறட்சி நிலவி  புல் மைதானங்கள்,  காய்ந்து கருகி விடுவதால் பல பகுதிகளில் தீப்பற்றி வன தீ உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வனத்துறை எச்சரித்துள்ளது.  காலை நேரங்களில் காஷ்மீரை போல் காட்சியளிக்கும் ஊட்டி கோத்தகிரி பகுதிகள் பள்ளத்தாக்கு மற்றும் புல்வெளி பகுதிகளில் வெள்ளை கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

சூசையாபுரம் பகுதியில் உள்ள தீண்டாமை சுவற்றை உடனே அகற்ற வேண்டும்: கலெக்டா் அலுவலகத்தில் பா.ம.க மனு
கருங்கல் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி
மின்வாரிய அலுவலகத்திற்க்கு புதிய கட்டிடம்
மணவாளக்குறிச்சியில் கிணற்றில் சடலமாக கிடந்த சிறுவன்
சோழவந்தான் அருகே விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் மின்வயர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

March 18, 2026
24 Views
அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை
கார்த்திகை முதல் நாள் மாலை அணியும் விழா
22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பள்ளியில் படித்த நண்பர்கள்
புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account