By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுவைகளில் புத்தகக் சுவை முதன்மையானது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சுவைகளில் புத்தகக் சுவை முதன்மையானது
சிவகங்கைமாவட்டம்

சுவைகளில் புத்தகக் சுவை முதன்மையானது

Last updated: February 26, 2025 10:39 am
February 26, 2025
69 Views
Share
SHARE

சிவகங்கை : பிப்:25

 சிவகங்கை மாவட்டத்தில் தற்போது  நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது . இந்த விழாவில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் வருகை புரிந்தார் . அப்போது சிவகங்கை எழுத்தாளர் அ .ஈஸ்வரன் எழுதிய வாசிப்பை நேசிப்போம் என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டார் . அந்த நூலை சிவகங்கை வருவாய்க்  கோட்டாட்சியர் விஜயகுமார் பெற்றுக்கொண்டார்.

 

 இதை தொடர்ந்து அவர் பேசும்போது:

இன்றைய சமூகத்தில் இளைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களின்  முழுக் கவனமும் செல்போன் பக்கம் திரும்பி இருக்கிறது . இவர்கள் தங்களின் பார்வையையும் ,  கவனத்தையும் புத்தகங்கள் பக்கம் திருப்ப வேண்டும் . அப்படித்  திருப்பினால் தான் தமிழ் இன்னும் வளர்ச்சி அடையும் .  தமிழ் மொழி தொன்மையானது . அதை நிலை நிறுத்த வேண்டியது நமது அனைவரின் கடமையாகும். எதை  நாம் தொடர்ந்து பயன்படுத்தாமல் போகிறோமோ  அது நாளடைவில் அவை இருக்கும் இடத்தை விட்டு இல்லாமல் போய்விடும் .எனவே பயன்பாடு என்பது மிக முக்கியமாகும் . ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை பிடிக்கும் . ஆனால் சுவைகளில் புத்தகச் சுவையே முதன்மையானது . அந்தச் சுவையை நாம் அனுபவிக்க புத்தகங்களை படித்தாக வேண்டும் .அப்படி படித்தால் தான் அதன் இனிமையை உணர முடியும் . புத்தகங்கள் வாங்குவது செலவு என்றாலும் அதன் வெளிப்பாடு வளர்ச்சிதான்  மூளைக்கு வரவு தான் . இவ்வாறு அவர் பேசினார் .

 

விழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு அலுவலர்கள்,  பப்பாசி புத்தக அமைப்பினர் , முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில் கோச்சிங் சென்டர் மருது  , பேராசிரியர் டாக்டர் முத்துவேல் உள்பட ஏராளமானோர். விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர் .

விளம்பரம்

You Might Also Like

மரக்கன்றுகளை நட்டு வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டம்
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி. தளவாய் சுந்தரம் விமர்சனம்
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மோதல்: 6 பேர் படுகாயம்: போலீஸ் குவிப்பு
பெரிய ஏரி உள்ளிட்ட 6 இடங்களில் மணல் மூட்டைகள் தயார்
தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறையில் நண்பர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஆற்றில் குதித்த புது மாப்பிள்ளையின் பூத உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

December 26, 2025
88 Views
குமரியில் சாலை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
பள்ளியில் பல பெண்களுக்கு பாலியல் சீண்டல்
அணைக்கட்டு தாலுகாவில் செய்தி மக்கள் தொடர்பு துறை
பிரசாந்த் மருத்துவமனையில் 30% மட்டுமே இதயம் செயல்பட்ட 62 வயது நீரிழிவு நோயாளிக்கு 2 நவீன இதய சிகிச்சை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account