By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில்
கனஂனியாகுமரிமாவட்டம்

விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில்

Last updated: November 19, 2024 11:42 am
November 19, 2024
117 Views
Share
SHARE

நாகர்கோவில் நவம்பர்,19-

 

 

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிக்  ராஜ் தலைமையில் மண்டல செயலாளர் வழக்கறிஞர் பெல்வின் ஜோ முன்னிலையில் நாகர்கோவில் தொகுதி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. அவர்கள் வழங்கிய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-

திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் வழியாக திருவனந்தபுரம் சென்றடைகிறது. இந்நிலையில் கிருஷ்ணன்கோவிலில் கழிவுநீர் ஓடையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மதில்சுவர் தேசிய நெடுசாலையின் மீது போடப்பட்டுள்ளது. இதனால் சாலை சுருங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து செல்லும் கிளை சாலையில் வடசேரி காவல் நிலையம், உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் என அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள முக்கிய மக்கள் குடியிருப்பு பகுதியாகும். மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஒதுங்க கூட முடியாத அளவுக்கு அந்த மதில்சுவர் நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ளது. இதனால் நெடுஞ்சாலைக்கு வந்து தான் மக்கள் தங்கள் வாகனங்களை திருப்ப முடியும் என்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த சாலை கனிமவளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையாகும். மக்கள் கூட்டம் எப்போதும் அதிகம் உள்ள ஒரு சாலையில் திட்டமின்றி அலட்சிய போக்கில் கட்டப்பட்டுள்ள அந்த மதில்சுவர் விபத்துகளை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதால் அந்த மதில் சுவற்றை சாலை பாதுகாப்பு கருதி விபத்துகளால் உயிர்பலி ஏற்படும் முன் அகற்றிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 உடன் மாநில மகளிர் அணி பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிஃபர், பத்மநாபபுரம் தொகுதி செயலாளர் சிலன், நாகர்கோவில் வடக்கு தொகுதி தலைவர் தனுஷ் குமார்,  முத்துகுமார் , ஜெயன்றீன்,  ஆறுமுகம், சொக்கலிங்கம், ஜாண், தீபக்  வழக்கறிஞர் பன்னீர்செல்வம் மற்றும் நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் தொகுதியினர் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பொங்கல் விழாவில் இளவட்ட கல் தூக்கி
மரம் மின்கம்பத்தில் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் தடை
“போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்”
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்திமக்கள் தொடர்பு அலுவலரிடம் பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு
முதல் முதலில் தண்ணீர் முறை சுகப்பிரசவம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர்

October 6, 2024
85 Views
தவெகவில் இணைந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய நிர்வாகிகள்
பழமை வாய்ந்த அருள் தரும் ஸ்ரீ இராஜகாளியம்மன் திருநெறிய தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
வேலூரில் ஆக்சிஸ் பேங்க் 2வது கிளை திறப்பு விழா
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account