By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர்
தஞ்சாவூர்மாவட்டம்

பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர்

Last updated: October 6, 2024 10:27 am
October 6, 2024
94 Views
Share
SHARE

தஞ்சாவூர். அக்.6

தஞ்சாவூரில் பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் சார்பில் சர்வதேச முதியோர் தினம் சிறப்பாக நடந்தது.

     கூட்டத்திற்கு மதுரை மண்டல இணைச் செயலாளர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் இராஜேந்திரன் வரவேற்றோர. நோக்கவுரையை மண்டல தலைவர்  கோபால்ராஜ் பேசினார்.

     முன்னதாக மீனாட்சி மருத்துவ மனை மற்றும் மாக்ஸி-விஷன் கண் மருத்துவனையினர் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை நடந்தது.                      சிறப்பு பேச்சாளர் கவிஞர். நந்தலாலா ஓய்வு பெற்றவர்கள் தங்களது வாழ்க்கையை மிக சந்தோசமாக நடத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும், முதியோரைக் கொண்டாட வேண்டும், முதியோரைப் பாதுகாக்க வேண்டும் அது தற்கால சந்ததியினரின் கடமை என கூறினார்.   80 வயதைக் கடந்த  மூத்தவர் யு.கிருஷ்ணமூர்த்தி பணியினை  பாராட்டி, பொன்னாடை, நினைவுபரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.. ,பொதுச்செயலாளர் ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வூதியம்  பெறுவோர் சங்கம் பொதுசெயலா ளர் புண்ணிய மூர்த்தி,  மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மண்டல தலைவர்  பிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.   மீனாட்சி மருத்துவ மனையின் பொது மேலாளர் சிவக்குமார்( மார்க்கெட்டிங்)உடல் நலம் பேணுவது சம்பந்தமாகவும், வயோதிகத்தில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என உரையாற்றி னார். ஜவஹர்லால் குடும்ப ஓய்வூதியம் 30℅ ஆக உயர்வு, ஓய்வூதியத்தில் கணிசமான உயர்வு மற்றும் ஆயுள் காப்பீடு,சுகாதார காப்பீட்டிற்கு ஜி.எஸ்.டி வரியை முற்றிலுமாக நீக்குதல் தீர்மானங்களை வாசித்தார். இறுதியாக மண்டல செயற்குழு உறுப்பினர் ஏ. எஸ். இராகவன் நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் தார் சாலை வசதி
40க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் _தீ பற்றியது
நாகர்கோவிலில் திருமண விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளை திடீர் சாவு
தருமபுரியில் சட்ட தூண்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மாடுமுட்டி உயிரிழந்த விளாங்குடி 20 வது வார்டை

January 16, 2025
83 Views
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1255 பள்ளிகளில் பயிலும் 61 ஆயிரத்து 20 மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்
ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்
அஞ்சூர் கிராமத்தில் திமுக கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை திருச்சி சிவா எம்பி கலந்துகொண்டு வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account