By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அளவில் ஒட்டபந்தயத்தில் குமரி மாணவி சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநில அளவில் ஒட்டபந்தயத்தில் குமரி மாணவி சாதனை
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநில அளவில் ஒட்டபந்தயத்தில் குமரி மாணவி சாதனை

Last updated: February 3, 2025 12:15 pm
February 3, 2025
32 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் ஜன-31 கன்னியாகுமரி மாவட்டம் லீபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட  ஆரோக்கியபுரம் கிராமத்தை சார்ந்தவர்  கில்பர்ட்,எப்சி தம்பதியர்.இவர்களுக்கு சகாய அஜி என்ற பெண் குழந்தை உள்ளது

இவர் கன்னியாகுமரி இரயில்வே அருகில் உள்ள அவில்லா மனம் வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார். இவர் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்  கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றார். வெற்றிபெற்ற சகாய அஜியை பள்ளி  இருபால் ஆசிரியர்கள் மற்றும்  கன்னியாகுமரி சரக காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ், சுசீந்திரம் காவல் ஆய்வாளர் ஆதம் அலி சுசீந்திரம் காவல் உதவி ஆய்வாளர் அனுஜான், அஞ்சுகிராமம் உதவி காவல் ஆய்வாளர் லிபி பால்ராஜ், பழவூர் காவல் உதவி ஆய்வாளர் அனீஸ், சமூக ஆர்வலர் அழகை இந்திரா நகர் முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் விரிவாக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தைராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
ராஜா எம்எல்ஏ முன்னிலையில் தவெக, நாதக, அமமுக கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
தைபூச திருவிழா
தந்தையின் நினைவஞ்சலியை ஊரையே திரட்டி 500க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கு   நலத்திட்ட உதவிகள் வழங்கி மகன்
பறக்கை அருகே வீட்டில் கழிவறையில் வழுக்கி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்

June 30, 2025
85 Views
அன்னதானம் மற்றும் வேட்டி சேலை வழங்கும் விழா
ரூ. 5.97 கோடி மதிப்பீட்டில்4443 எல். இ. டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி
புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா. கொடியேற்றத்துடன் தொடக்கம்
சுற்றுலா பயணிகளை துரத்தும் மலை தேனீக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account