By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுலா பயணிகளை துரத்தும் மலை தேனீக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுற்றுலா பயணிகளை துரத்தும் மலை தேனீக்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

சுற்றுலா பயணிகளை துரத்தும் மலை தேனீக்கள்

Last updated: March 7, 2025 9:51 am
March 7, 2025
69 Views
Share
SHARE

திருவட்டார் : மார் 7

 

 குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாத்தூர் தொட்டி பாலம் உள்ளது. இந்த பாலம் 115 அடி உயரமும் ஒரு கிலோ மீட்டர் நீளமும் கொண்ட ஆசியாவிலேயே  மிக உயரமான பாலம் ஆகும். இந்த தொட்டி பாலத்தை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் தொட்டி பாலத்தின் மேல் பகுதியில் நடந்த செல்வது திகில் அனுபவமாகும். 

    . இந்த நிலையில் கடந்த மாதத்தில் நுழைவாயில் அருகில் இருந்த காமராஜர் உருவம் பதிக்கப்பட்ட கல்வெட்டு  உடைக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

      இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொட்டி பாலத்தின் அடிப்பகுதியில் மலை தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. இந்த தேனீக்கள் பாலத்தின் மேல் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளை துரத்தி கொட்டிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மலைத்தேனீ என்பதால் அளவில் பெரியதாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பயந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

       இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டப்படுகிறது. மேலும் தொட்டி பாலத்தில் தண்ணீர் பாய்ந்து செல்லும்போது ஆங்காங்கே கசிவு ஏற்பட்டுள்ளது. அதையும் சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு வழக்கில் சிக்கிய குற்றவாளி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்
பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி
சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தைப் பெரும் தேர் திருவிழா
அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து வந்த டெம்போ பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

January 16, 2025
56 Views
1,288 அரசு பள்ளிகளில் நோய்களை தீர்க்கும்
துறையூர் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த மூதாட்டி
ரூ 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட பள்ளி சத்துணவு கூடம்
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மேளதாளத்துடன் பாரம்பரிய உடை அணிந்து வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account