By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உசிலம்பட்டியில் கிடா முட்டும் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > உசிலம்பட்டியில் கிடா முட்டும் போட்டி
Blogமதுரைமாவட்டம்

உசிலம்பட்டியில் கிடா முட்டும் போட்டி

Last updated: April 26, 2025 6:24 pm
April 26, 2025
39 Views
Share
SHARE

உசிலம்பட்டி ஏப்ரல் 23

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு,
கிடா முட்டும் போட்டி, வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 46 ஜோடி கிடாக்கள் நேருக்கு நேராக ஆக்ரோசமாக மோதிக் கொண்டனர்.

உசிலம்பட்டி அருகே கோடாங்கி நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள அகோர ஆண்டி சித்தர் கோவிலின் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு, கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த குரும்பை, வெள்ளைமறை, செவளைமறை, கொங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான கிடாக்களை நேருக்கு நேர் மோத விட்டு அதிகமுறை மோதிக் கொள்ளும் கிடாக்களுக்கு சிறப்பு பரிசாக பித்தளை அண்டா மற்றும் போட்டியில் பங்கேற்ற கிடாக்களுக்கு சில்வர் அண்டா, சேர் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.

இப்போட்டியை, உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கிடா முட்டை கண்டு ரசித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: குமரியில் தொடரும் மிரட்டல்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணி
411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி நலத்திட்ட உதவிகள்!
குமரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் எஸ்.பி. ஸ்டாலின் ஆலோசனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பேருந்து நிலையம் முதல் ரயில்வே நிலைய சந்திப்பு

January 10, 2025
39 Views
மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்
களியக்காவிளையில் நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்
காமராஜரின் பிறந்த நாள் விழா; அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் மாலை மரியாதை
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்; குழித்துறையில் இன்று துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account