By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்மநாபபுரம் தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பத்மநாபபுரம் தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பத்மநாபபுரம் தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு

Last updated: April 7, 2026 6:05 pm
April 7, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 7 –

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்றத்தொகுதி வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் அழகுமீனா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவட்டார் அரசு தொடக்கப்பள்ளி, வேர்கிளம்பி முதலார் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அவர் கூறியதாவது: குறிப்பாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வாக்குச்சாவடிக்குள் சென்று வர ஏதுவாக, தரமான சாய்வுதளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

வாக்காளர்கள் வரிசையில் நிற்கும்போது வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க நிழற்குடைகளும், போதிய குடிநீர் வசதிகளும் மேற்கொள்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு அறைகளில் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய கூடுதல் மின்விளக்குகள் மற்றும் தடையில்லா மின்சார வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் பொதுக்கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, தலைமையாசிரியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.64 லட்சம் பறிமுதல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம்: முதல்வர் பினராய் விஜயன் அடிக்கல் நாட்டினார்
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்து கைதான வாலிபரின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள்! போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் கைப்பந்து போட்டி; 30 அணிகள் பங்கேற்பு
கோடிமுனையில் மீனவ பெண்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

இன்று முதல் புத்தக கண்காட்சி

June 2, 2024
95 Views
புனித தோமையார் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
கலசலிங்கம் பல்கலையில்கணினி ரோபாட்டிக்ஸ்சர்வதேச மாநாடு
தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account