By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் குரலை ஒடுக்கும் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுக்கு சிபிஐஎம்எல் அந்தோணி முத்து கண்டனம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் குரலை ஒடுக்கும் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுக்கு சிபிஐஎம்எல் அந்தோணி முத்து கண்டனம்.
கனஂனியாகுமரி

போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் குரலை ஒடுக்கும் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுக்கு சிபிஐஎம்எல் அந்தோணி முத்து கண்டனம்.

Last updated: May 8, 2025 8:36 pm
May 8, 2025
48 Views
Share
SHARE

அமைச்சர் கீதா ஜீவன் போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருப்பது மனித உரிமை மீறல் செயல் எனவும், அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சிபிஐஎம்எல் குமரி மாவட்ட செயலாளர் தோழர் அந்தோணி முத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இவரின் இத்தகைய செயல் தங்கள் உரிமைகளுக்காக போராடும் அங்கன்வாடி ஊழியர்களின் மன நிலையை பெரிதும் பாதித்துள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் நன்கு உணர்ந்து பேச வேண்டும் இவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என நாங்கள் உங்களுக்கு தெளிவாக விளக்குகின்றோம் :-
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பாக காத்திருப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்பட 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஆசிரியரும் ஊழியரும் கூடுதல் மையங்களை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் குழந்தைகளுக்கான கல்வி பாதிக்கிறது. மேலும் பல மையங்களில் சமையலரே, குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் உள்ளனர். இதுகுறித்து அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அங்கன்வாடி மையங்களில் பயனாளிகள் சத்துமாவு பெறுவதை உறுதி செய்யும் வகையில் போஷன் டிராக்கர் என்ற செயலியை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மையங்கள், கிராமப்புறங்களில் உள்ளன.அங்கு இணைய வசதி இல்லாததால், இந்த செயலியை பயன்படுத்துவது சவாலாக உள்ளது. இதனால் தினசரி 3 பயனாளிகளுக்கு கூட சத்துமாவு வழங்க முடியவில்லை. எனவே இந்த முறையை அரசு கைவிட வேண்டும்.அது போல் கோடை காலத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில் மே மாதம் முழுவதும் விடுமுறை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டுமே போராடி வருகின்றனர்.
இதை கூட சரியாக புரிந்து கொள்ள முடியாத ஒருவருக்கு தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பதவி வழங்கி இருப்பது வியப்பாக உள்ளது.
எனவே அமைச்சர் கீதா ஜீவனின் பேச்சுக்கு கண்டனத்தை தெரிவிப்பது மட்டுமல்லாமல் அமைச்சர் கீதா ஜீவன் போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் தேவைகளை முதலாவது கேட்டு அறிந்து அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டுமே ஒழிய சரியாக ஆராயாமல் நடவடிக்கை எனும் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலுக்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா சிக்கியது: ரயில்வே போலீஸ் விசாரணை
ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல்வீச்சு; பெண் படுகாயம்: நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்
களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் காவலரை தாக்கிய பெண் மீது வழக்கு
ஆசிய விளையாட்டு போட்டியில் அருமனை மாணவி சாதனை
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்க சுவர் பணி உடனடியாக துவங்க கலெக்டர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளை அருகே தீக்குளித்த பெண் சாவு

February 10, 2025
85 Views
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை; தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
மணவாளக்குறிச்சி அருகே சிறுவன் ஓட்டி வந்த பைக் மோதி பெயிண்டர் சாவு; தந்தை மீது வழக்கு
G.O.A.T திரைப்படத்தின் ஸ்டிக்கர் மற்றும் வால் *போஸ்டர்
கருங்கல் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account