By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அழிக்கால் கடல் பகுதியில் பலத்த கடல் சீற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அழிக்கால் கடல் பகுதியில் பலத்த கடல் சீற்றம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அழிக்கால் கடல் பகுதியில் பலத்த கடல் சீற்றம்

Last updated: October 17, 2024 12:16 pm
October 17, 2024
84 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக்- 17,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் கடல் பகுதியில் பலத்த கடல் சீற்றம் – ராட்சத அலைகள் பகலில் ஊருக்குள் புகுந்து வருவதால் மீனவ மக்கள் ஊரை காலி செய்து பாதுகாப்பான இடங்களில் தங்கி வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் அரபிக் கடலோரப் பகுதி ஒட்டிய கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக அதிகாலையில் திடீரென அழிக்கால் பிள்ளை தோப்பு போன்ற பகுதிகளில் மீனவர் குடியிருப்பு பகுதிகளை கடல் நீர் சூழ்ந்துள்ளது இதன் காரணமாக அழிக்கால் மற்றும் பிள்ளை தோப்பு மீனவ கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் நீரால் சூழப்பட்டுள்ளதோடு கடல் நீருடன் கடல் மணலும் இழுத்துவரப்பட்டதால் அப்பகுதி புதைந்து காணப்படுகிறது. அதே போன்று சுற்றுலாத்தலமான லெமூர் கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக லெமூர் கடற்கரையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் கடைகள் பெரும்பாலும் அடித்துச் செல்லப்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடல் நீர் உட்புகுந்து காணப்படுவதால் மீனவ கிராமங்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது . மேலும் அழிக்கால் பிள்ளைதோப்பு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இதில் குழந்தைகள் உட்பட 107 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது . மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கடல்நீரை வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

கடல்சீற்றம் ஏற்ப்பட்ட பகுதிகளை  மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்  ரெ.மகேஷ்  பார்வையிட்டு.அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு ஊர் திருமண மண்டபங்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு  பாய் மற்றும் பெட்ஷீட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.மேலும்  மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன்  நிதி மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் பாதிப்புகளை அலைப்பேசி வாயிலாக தெரிவித்து.நிரந்தர தீர்வாக 200 மீட்டர் தூர தூண்டில் வளைவு கட்டி தர கோரிக்கை வைத்தார்.உடன் இராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன்,கணபதிபுரம் பேரூர் செயலாளர் பிரபா எழில் ,மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் ஊர் அருட்தந்தையர்கள் , மீன்வளத்துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கெலமங்கலம் அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி
குளச்சல் அருகே கிரைண்டரில் ஏற்பட்ட மின் கசிவால் வீட்டில் தீ: மின்பொருள்கள் எரிந்து நாசம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது
ஓடும் ரயில் இருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்த வீடியோ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

கவிஞர் தமிழ் ஒளி 101 வது பிறந்தநாள்

September 24, 2024
87 Views
திருப்புவனம் வைகை நதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூடிய மக்கள்
இராமேஸ்வரத்தில் மின்சார ரயில் சேவை தொடக்கம்
பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி-தேர்வுமுகாம்
சங்கரன்கோவில் ஸ்ரீ மகா சக்தி வாராக அம்மன் கோவிலில் ராஜா எம் எல் ஏ, சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ் சுவாமி தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account