By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் ஸ்ரீ மகா சக்தி வாராக அம்மன் கோவிலில் ராஜா எம் எல் ஏ, சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ் சுவாமி தரிசனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவில் ஸ்ரீ மகா சக்தி வாராக அம்மன் கோவிலில் ராஜா எம் எல் ஏ, சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ் சுவாமி தரிசனம்
தென்காசி

சங்கரன்கோவில் ஸ்ரீ மகா சக்தி வாராக அம்மன் கோவிலில் ராஜா எம் எல் ஏ, சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ் சுவாமி தரிசனம்

Last updated: October 4, 2025 7:23 pm
October 4, 2025
33 Views
Share
SHARE

சங்கரன்கோவில், அக்டோபர் 04 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா களப்பாகுளத்தில் இருந்து உடப்பன்குளம் செல்லும் இணைப்பு சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி வாராகி அம்மன் கோயிலில் நவராத்திரி திருநாளை முன்னிட்டு நேற்று காலை யாக சாலை பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து வாராகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பூஜைகளை கடையநல்லூர் ஶ்ரீ துர்க்கா ப்ரத்யங்கிரா தேவி உபாசகர் சக்தி கணேஷ் மற்றும் அவரது குழுவினர் செய்த இருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, பாஜக நகரத் தலைவர் யூ பிவி, உதயகுமார், அனுசுயா மாரிமுத்து, சிஎஸ்எம்எஸ் சங்கரசுப்ரமணியன், விழா கமிட்டியாளர்கள் வாராகி அம்மன் கோயில் தலைமை பூசாரி சக்திவேல், பரமகணேசன், முருகன், கணேசன், பரமசிவன், குணசேகரன், தேன்மொழி, செந்தாமரை, சக்திவேல், மாணிக்கம், பலவேசம், அங்கப்பன், மாணிக்கம், வெங்கடேஷ், மகாலிங்கம் , சந்தனபாண்டியன், சுப்பிரமணியன் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகவேல், திமுக மாணவரணி வெங்கடேஷ் மற்றும் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழுவினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள்
கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வது பொதிகை புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு
கடையநல்லூர் அரபிக் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி
கண்களை கட்டி கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங்
புளியங்குடியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணம்; அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து
தமிழக, கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு

May 31, 2025
46 Views
போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி.
தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 141-வது பிறந்த
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கிப் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account