By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான்கு வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > நான்கு வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை
குற்றம்திருப்பத்தூர்மாவட்டம்

நான்கு வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

Last updated: July 5, 2024 2:56 pm
July 5, 2024
94 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூன்:05, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்  அடுத்த கொரட்டி பாம்புகாரன் வட்டம் பகுதியைச் சேர்ந்த கணபதி இவர் பீகாரில் ராணுவத்தில் நாயக் என்ற பொறுப்பில் 14 வருடங்களாக பணியாற்றி வருகிறார் 

 

இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு வினோதினி என்ற பெண்ணுடன் திருமணமாகி நான்கு வயதில் கிஷோர் என்ற மகன் உள்ளனர். 

 

அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி சத்தியா வயது 28 என்பவருடன் கள்ள தொடர்பில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் இரண்டு மாத விடுமுறையில் கணபதி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

 

அப்போது கணபதிக்கும் அவருடைய மனைவியான வினோதினிக்கும் இடையே நான்கு நாட்களாக வாய் தகறாரு இருந்து வந்திருந்தது.

 

இதற்கு  சத்யா தான் காரணம் என வினோதினியும் அவருடைய தாயாரும்  இருவரும் சேர்ந்து சத்யாவை நேற்று இரவு சரா மாறியாக தாக்கியுள்ளனர்.

 

இந்தச் சம்பவம் அறிந்த கணபதிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே இன்று காலை திரும்பவும் அதே போல் தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த வினோதினி தனது மகன் கிஷோரை தூக்கிக்கொண்டு அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார். 

 

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் திருப்பத்தூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம்  நேரம் போராடி வினோதினியை பத்திரமாக மீட்டனர்.

 

அதற்குள் நான்கு வயது சிறுவன் கிஷோர் நீரில் மூழ்கி உயிரிழந்தான். பின்னர் உடலை மீட்டு திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

 

 

இந்த சம்பவம் அறிந்த சத்யாவும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார் அவரை மீட்டு குடும்பத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சத்தியா சிகிச்சை பெற்று வருகிறார்.

 

மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்
பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
மூணாறு விபத்தில் இறந்த மாணவர்களுக்கு நிவாரணம் – வேண்டுகோள்
நாகர்கோவில் அரசு கலை கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 244 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை
சேலத்தில் நாய்கள் தொல்லையால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரி ஜங்ஷன் மெயின் ரோட்டில் மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு

December 15, 2025
55 Views
‎இரணியல் அருகே பைக் மோதி ராணுவ வீரர் மனைவி பலி
வெள்ளிச்சந்தையில் கல்லூரி அருகே மனித எலும்புக்கூடு ; போலீஸ் விசாரணை
மேல்நிலைப் பள்ளியை மறுசீரமைப்பு செய்த ஈக்வினிட்டி இந்தியா
சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account