By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயான கொள்ளை திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மயான கொள்ளை திருவிழா
தருமபுரிமாவட்டம்

மயான கொள்ளை திருவிழா

Last updated: March 1, 2025 9:23 am
March 1, 2025
28 Views
Share
SHARE

தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. பின்னர் தீ மிதிப்பு விழா, முனியப்பனுக்கு பொங்கல் வைத்தால், பால் குடம் ஊர்வலம், அருள்மிகு ஸ்ரீ தாண்டவேஸ்வரருக்கும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாண வைய்பவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் பூத வாகனத்தில் மயான கொள்ளை பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். சேலம் செல்வம் குழுவினரின் விமான அழகு நிகழ்ச்சி ,பக்தர்கள் அலகுகள் குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தருமபுரி எஸ். வி. ரோடு, வெளிப்பேட்டை தெருவில் எழுந்தருளில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்களில் மயான கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதிலும் ஏராளம் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு
முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி நினைவு
மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு மோட்டார் சைக்கிள்
அறிஞர் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா
விவசாயிகளை தொடர்ந்து குறி வைக்கும் யானை கூட்டங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

உலக கொசு தினம் உறுதிமொழி ஏற்பு

August 21, 2024
153 Views
புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டுவிழா
தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
திருப்பூர் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள்
நாகர்கோவில் மாநகராட்சி வரவேற்பு பதாகை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account