By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
திருப்பூர்

தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

Last updated: July 5, 2025 6:47 pm
July 5, 2025
63 Views
Share
SHARE

திருப்பூர், ஜுலை 5 –

தமிழக அரசு நொய்யல் நதியை காப்பாற்ற தவறும் பட்சத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என விவசாய அமைப்புகள் பகிரங்கமாக அறிவிப்பு. நொய்யல் ஆற்றில் மலை போல் குவிந்து கிடக்கும் நெகிழிகுப்பைகள், கட்டிட கழிவுகள், சாய சலவை பட்டறை கழிவுகள், ஆகாய தாமரைகள் அகற்றி சுத்தம் செய்து நொய்யல் நதியை மீட்டு தர வேண்டும் என தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் 13-ம் தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் துவங்கி திருப்பூர், ஈரோடு என கரூர் மாவட்டம் வரை செல்லும் நொய்யல் ஆற்றில் அதிக அளவிலான பிளாஸ்டிக் குப்பை, கழிவு நீர் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் கட்டிடக்கழிவுகள் நொய்யல் ஆற்றின் அருகே சென்றாலே கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால்
அதன் அருகில் வசிக்கக்கூடிய மக்களுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நகரின் மத்தியில் நொய்யல் ஆறு சென்று வரும் நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் கூட மாசுபட்டு உள்ளதாகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நொய்யல் ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் கலக்கப்படுவதை தடை செய்து நொய்யல் ஆற்றை முழுமையாக சுத்தம் செய்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் மங்கலம் நால் ரோடு பகுதியில் தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள், விவசாய அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழக அரசு நொய்யல் நதியை பாதுகாக்க தவறும் பட்சத்தில் வரும் தேர்தலில் இது எதிரொலிக்கும் என விவசாய அமைப்புகள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே நாளை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது அனைத்து அமைப்புகளும் இணைந்து வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் 104 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கும் பூமி பூஜை
நடைபாதைகளை கடைகள் மீது நடவடிக்கை
பாரபாளையத்தில் ரம்யம் ஷோரூம் திறப்புவிழா
திருப்பூர் சிண்டிகேட் சட்ட மையம் திறப்பு விழா; நடிகர் விமல் திறந்து வைத்தார்
25வது வருட கார்கில் வெற்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஓசை தொண்டு நிறுவனம் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர்

June 25, 2025
101 Views
சிறுகுறு விவசாயிகளுக்கு உழவர் திருநாள் கொண்டாட்டம்
சாலையை உடனடியாக சீரமைக்க பா.ஜ.,ஐ.டி.விங்
கோவையில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் பிரம்மாண்ட மறுதிறப்பு விழா
நெல் மிளகாய் பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account