By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தேமுதிக சார்பில் 2026 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தேமுதிக சார்பில் 2026 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
திருப்பூர்

தேமுதிக சார்பில் 2026 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

Last updated: June 28, 2025 12:11 pm
June 28, 2025
33 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 28 –

தேமுதிக திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஸ்ரீ நடராஜ் தியேட்டர் நொய்யல் பாலம் அருகில் உள்ள ஸ்ரீ காவேரி அம்மன் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டம் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு,காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு பிஎல்ஏ, டு நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது.

102-காங்கேயம் சட்டமன்ற தொகுதி, 113-திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி,
114-திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, ஊத்துக்குளி ஒன்றியம் ஆகிய மூன்று தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி பி.ஆர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். மத்திய பகுதி செயலாளர் விகாசினி வி.எஸ் தேவேந்திரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் Ex MLA கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், தேர்தல் பணிக்குழு செயலாளரும் எஸ். கணேசன் அவர்களும் கழக தொழிற்சங்க பேரவை துணைச்செயலாளரும் திருப்பூர் மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான திரு எஸ்.முருகராஜ் அவர்களும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு கழக வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி பொறுப்பாளர் பொட்டு காளியப்பன் ,வடக்கு தொகுதி பொறுப்பாளர் வசந்த் யுவராஜ், காங்கேயம் தொகுதி பொறுப்பாளர் மணி ஆகியோர் தொகுதி பொறுப்பாளர்களை மண்டல பொறுப்பாளர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ராயபுரம் பா. ஆனந்த், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம், முத்து வெள்ளியங்கிரி, சசிகலா கணேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராஜ், கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், வரதராஜ், சேக் முகமது, கருப்பசாமி, மாவட்ட கழக நிர்வாகிகள் சோமசுந்தரம், பாலகிருஷ்ணன், உதயகுமார், சாமிநாதன், குப்புசாமி, ரவிக்குமார், கந்த சரவணகுமார், ராகவனந்தம் பகுதி கழகச் செயலாளர்கள் ஆனந்த் சண்முகராஜா, சரவணன், மோகன்ராஜ், பிரபு, கண்ணன், தேவேந்திரன், பாலாஜி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், சண்முகம் வேலுச்சாமி, மகாலிங்கம் கிட்டுச்சாமி, நகரக் கழக செயலாளர் இதயத்துல்லா, ரவி மற்றும் மாநகர் மாவட்ட உட்பட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர். குன்னத்தூர் பேரூர் கழக செயலாளர் ஜெய்சங்கர் நன்றியுரை கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

செல்போன்களினால் ஏற்படும் விபத்து குறித்தும்
திருப்பூர் மாநகர காவல் ஆணையாளரிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனு
திருப்பூர் கொடிகாத்த குமரன் 93 வது நினைவு நாள்
சுக்ரீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு!!
போக்குவரத்து காவல்துறை போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கபடி போட்டியை திமுக ஒன்றிய செயலாளர் பாபு துவக்கி வைத்தார்

September 13, 2024
106 Views
பர்கூர் பார்வையற்றோர் பள்ளியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மாநிலத்தில் காயகல்ப் விருதில் முதலிடம் பெற்று சாதனை
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 144 குழுக்கள் அமைப்பு: ஈரோடு கலெக்டர் கந்தசாமி பேட்டி
தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையையொட்டி 9 நிவாரண முகாம்கள்; மேயர் சண். ராமநாதன் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account