By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பல்வேறு கிராமங்களில் கொடி ஏற்றுதல் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பல்வேறு கிராமங்களில் கொடி ஏற்றுதல் விழா
திருப்பத்தூர்மாவட்டம்

பல்வேறு கிராமங்களில் கொடி ஏற்றுதல் விழா

Last updated: February 15, 2025 9:06 am
February 15, 2025
37 Views
Share
SHARE

திருப்பத்தூர்:பிப்:14, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கொடி ஏற்றுதல் விழா கொண்டாடப்பட்டது.

 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வெள்ளி விழாவினை கொண்டாடி வரும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் புகழினை பரப்பும் வகையிலும், கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா அவர்களின் வழிகாட்டலில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் திருப்பத்தூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் கொடி ஏற்றுதல் நிகழ்வினை சிறப்பாக கொண்டாடினர்.

இந்த கொடி ஏற்ற நிகழ்ச்சியானது திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய அவைத் தலைவர் குமார் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளர் எம் கே ஹரிகிருஷ்ணன் கலந்துகொண்டு கொடி ஏற்றி இனிப்பு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் ஆஞ்சி,மாவட்ட கழக துணை செயலாளர்கள் C.S.சரவணன்,பயாஸ் பாஷா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் குணபாலன், மாவட்ட ஐடி விங் செயலாளர் சுகு, தலைமை கழக பேச்சாளர் அலிஜான் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொனேரிகுப்பம், பசிலிகுட்டை, ராச்சமங்கலம் அருகே உள்ள விநாயகபுரம், மாடப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் ஜெயகாந்தன், பாண்டியன்,தமிழ்வாணன்,ராஜேஷ் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுவற்றில் துளையிட்டு நகை அடகு கடையில் மர்ம நபர்கள் திருட முயற்சி!
தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
போச்சம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கர்ப்பிணிப் பெண் உட்பட சாலை மறியல் ஈடுபட்ட 13 பேர் கைது
சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
குமரி மருத்துவக் கல்லூரியில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் கௌரவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுற்றுலா வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்

October 29, 2024
47 Views
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தேசிய புள்ளியியல் அலுவலக 75- வது ஆண்டுவிழா
குமரி மாவட்டம் சுசிந்திரம் பழைய ஆற்றில் பெரு மழை
காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account