By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல் வீச்சு: வட மாநில வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல் வீச்சு: வட மாநில வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல் வீச்சு: வட மாநில வாலிபர் கைது

Last updated: January 5, 2026 5:58 pm
January 5, 2026
42 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 5 –

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு சென்ற அந்தியோதயா ரயில் மீது ஆரல்வாய்மொழி பகுதியில் வைத்து மர்ம நபர்கள் திடீரென்று சரமாரியாக கற்களை வீசினர். இதில் ஜன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ரீனா அன்னமேரி மீது கண்ணாடி துண்டுகள் விழுந்து காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக அந்த பகுதியில் தண்டவாளத்துக்கு செல்லும் சாலைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வட மாநிலத்தை சேர்ந்த சிலர் தண்டவாளத்தை சேர்ந்த சாலையில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றது தெரிய வந்தது.

இதை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் கம்பெனி ஒன்றில் 40க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் பணிபுரிவதும், சம்பவ தினம் தண்டவாளம் அருகில் சிலர் நின்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர் விசாரணையில் அங்கு பணிபுரியும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபுரோ பராயோ (19) என்பவர் ரயிலில் கல் வீசிய நபர் என தெரிய வந்தது. அவரை போலீசார் இரவு கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் நிலைய போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விசாரித்த போது குடிபோதையில் விளையாட்டாக கல் வீசியதாக அவர் கூறினார். தொடர்ந்து அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் விழா: பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தேர்வில் முதலிடம் பெற்ற 312 மாணவர்களுக்கு முதல்வன் விருது: டிஐஜி சிவகுமார் வழங்கினார்
புதுக்கடை அருகே வாக்காளர்களுக்கு இடையூறு செய்த 2 பேர் கைது
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வெள்ளி வாகனங்கள் புதுப்பிக்கும் பணி துவங்கியது
திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்: குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

வக்பு சட்ட திருத்த மசோதா நகலை எரிக்கும் போராட்டம்!!!

February 15, 2025
66 Views
கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்பி பேச்சு
நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில மையம் சார்பாக 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
60-க்கும் மேற்பட்டோர் தவெக வில் ஐக்கியம்.
தாய்லாந்து பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account