By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம்

Last updated: September 3, 2024 2:03 pm
September 3, 2024
78 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாருதி மகாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி 

 ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாவட்டத் தலைவர் முரளி விஜய் பங்கேற்று  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் குறிப்பாக

வெற்றிக் கழக தலைவரின் ஆணைக்கிணங்க 

2 கோடி உறுப்பினர்களை நியமிக்க அனைவரும் அயராது உழைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் 

 தலைவர் நடித்த கோட் திரைப்படம் வெளியாகும் பொழுது அதன் வெற்றி விழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும்  இதுவரையிலும் ரசிகர் மன்றமாக இருந்த நமது இயக்கம் தற்பொழுது அரசியல் கட்சியாக மாறி உள்ள நிலையில் இந்தப் படத்தை நாம் அரசியல் நாகரிகத்துடன் அணுகுமுறைகள் குறித்தும்

 நடைபெற உள்ள மாநாடு வெற்றி மாநாடாக மாற்ற எவ்வாறு தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும் மாநாடு திடலுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான நபர்களை அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

இந்த நிகழ்வில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் சிங்காரப்பேட்டை ஊத்தங்கரை கல்லாவி காரப்பட்டு ராமகிருஷ்ணபதியை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சுகுமார் ரமேஷ் ஜெயசூர்யா மணிகண்டன் சத்யராஜ் சீனிவாசன் ஹரிபிரசாத் தொண்டரணி கோகுல் சந்தோஷ் விக்னேஷ் சிலம்பரசன் மணிகண்டன் சிவா கோபால் தமிழ் கார்த்திக் தாமரை உள்ளிட்ட நிர்வாகிகள்    பங்கேற்றனர்

விளம்பரம்

You Might Also Like

அட்மா திட்டத்தின் கீழ் சுசீந்திரம் பேரூராட்சியில் பண்ணைப் பள்ளி துவக்க விழா
திமுகவில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை: விஜயதரணி பேட்டி
மாநகராட்சி மண்டலம்-15-ல்மாதாந்திர ஆலோசனை கூட்டம்
வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தொழிற்சங்கம் சார்பில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஜப்பானில் பாரதி விழா

December 5, 2024
51 Views
தொண்டியில் மாநில அளவிலான கால் பந்தாட்டம் போட்டி; பெரிய பட்டிணம் ஸ்போர்ட்ஸ் கிளப் முதல் பரிசு வென்று சாதனை
60 வது பிறந்த நாள்விழா
கனிமொழி எம்பிக்கு ராஜா எம்எல்ஏ தலைமையில் சிறப்பான வரவேற்பு
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account