By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை – புனலூர் ரயிலை திருச்சி வழியாக வேளாங்கண்ணி வரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மதுரை – புனலூர் ரயிலை திருச்சி வழியாக வேளாங்கண்ணி வரை
கனஂனியாகுமரிமாவட்டம்

மதுரை – புனலூர் ரயிலை திருச்சி வழியாக வேளாங்கண்ணி வரை

Last updated: June 30, 2024 9:33 am
June 30, 2024
93 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன்-30

 

 

கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான பக்தர்கள் வேளாங்கண்ணி கோவிலுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். தற்போது தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், மார்த்தாண்டம், நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் அருகிலுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர்,வசதி இல்லை. இப்பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் பக்தர்களுக்கு இந்த நேரடி ரயில் சேவை இல்லாதது நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது. திருச்சி சென்று விட்டு அடுத்த ரயிலில் வேளாங்கண்ணி செல்வதற்கு இணைப்பு ரயில் வசதியும் இல்லை. இதனால் தென்மாவட்ட பக்தர்கள் சிரமப்படுகிறார்கள்.

தற்போது நாகர்கோவில் டவுன் முதல் தஞ்சாவூர் வரை இருப்புபாதைகள் இருவழி பாதை பணிகள் முடிக்கப்பட்டு ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து புனலூர் க்கு தினசரி பயணிகள் ரயில் இயங்கி வந்தது. தற்போது இந்த ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றம் செய்யப்பட்டு இயங்குவதால் போதிய வருவாய் இன்றி இயங்கிவருகின்றது. இது மட்டுமில்லாமல் இந்த ரயில் இருவழி பாதை பணிகள் முடிந்து விட்ட காரணத்தால் எந்த ஒரு கிராசிங் இல்லாமல் வெகுவிரைவாக மதுரைக்கும் மறுமார்க்கமாக நாகர்கோவிலுக்கும் சென்றுவிடுகிறது. ஆகவே இந்த ரயிலை திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக   வேளாங்கண்ணி வரை நீட்டிக்க ரயில்வே அமைச்சருக்கு கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. கரையோர மக்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை
பழைய குற்றாலத்தில் அருவியில் பொது மக்கள் குளிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனை: இதுவரை 48 லட்சம் ரூபாய் பறிமுதல்
நான்கு வழிச்சாலை பணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

உலக தண்ணீர் தின மோரை ஊராட்சியில் கிராம சபை

March 31, 2025
48 Views
கஞ்சா கடத்திய வழக்கில் 10 வருடம் சிறை தண்டனை
திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் இரத்த வங்கி இணைந்து குருதி வள்ளல் 2025 விருது வழங்கும் விழா
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் போதிய வசதி இல்லாததால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரிடம் மனு
ஒற்றுமை, சகோதரத்துவம் வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும்; விஜய் வசந்த் எம்.பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account