By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை
தேனிமாவட்டம்

சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை

Last updated: September 13, 2024 12:58 pm
September 13, 2024
61 Views
Share
SHARE

தேனி செப் 13:

 

தேனி மாவட்டம் முழுவதும் சுமார் 5000 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது கடந்த மாதம் வரை விதைக்கான வெங்காயம் விவசாயிகளிடமிருந்து ரூபாய் 28 முதல் 35 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் ஓரளவுக்கு விவசாயிகளுக்கு திருப்தி அடையும் விலை கிடைத்து வந்தது. இந்த நிலையில் தற்போது தொடர்ந்து சின்ன வெங்காயம் விலை சரிந்து வருவதால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் இரண்டு கிலோ வெங்காயம் ரூபாய் 100க்கு விற்கப்பட்ட நிலையில் விதைக்கான சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 க்கு கொள்முதல் செய்து சின்ன வெங்காயம் விவசாயம் செய்து பயிரிட்டு வந்தனர் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நேரத்தில் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 18 ரூபாய் மட்டுமே விலை கிடைப்பதால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளன அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் விவசாயிகளிடமிருந்து  50 கிலோ வெங்காயம் மூடை 900 மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரிகள் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் ஒரு ஏக்கருக்கு சுமார் சின்ன வெங்காயம் பயிரிட்டால் 55 மூடை முதல் 70 மூடைகள் வரை மட்டுமே வரும் இதற்கு விதை நடவு கூலி தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல் செலவு கூலியாள் சம்பளம் வெங்காய சாகுபடியில் களையெடுக்கும் கூலி ஆட்கள் செலவு சம்பளம் அறுவடை கூலி சம்பளம் போன்றவை செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 18 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உழுதவன் கணக்கு பார்த்தால் கோமணம் கூட மிஞ்சாது என்ற கதையாக வேதனை தெரிவிக்கின்றனர் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்

விளம்பரம்

You Might Also Like

திருச்சியிலிருந்து கடத்தி வந்தபெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு
தருமபுரி மாவட்ட ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா
2024-25 ஆண்டிற்கான கல்வி உதவி தொகை
அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் பூத் கிளை கழகம் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை கூட்டம்
முதுகுளத்தூர் அருகே மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

March 8, 2025
77 Views
பொது இடங்களில் எரிக்கப்படும் மட்கா குப்பைகளால் குழந்தைகள் அவதி; நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் நாதக நிர்வாகி மனு
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்
தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி
அமுதம் சூப்பர் மார்ட் மற்றும் அமுதம் டெக்ஸ் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account