By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி
இராமநாதபுரம்மாவட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி

Last updated: March 12, 2025 9:24 am
March 12, 2025
40 Views
Share
SHARE

ராமநாதபுரம், மார்ச் 10-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் தொண்டியைச் சேர்ந்த சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

 

 சகோதரிக்கு தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாவட்ட செயலாளர் ஷரிபா ஜெய்னுல் ஆபிதீன், மாவட்ட பொருளாளர் தொண்டி  பேரூராட்சி மமக கவுன்சிலர் சமீமா பானு, நகர செயலாளர் நாச்சியா, பொருளாளர் பவுசியா பானு ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, துனை தலைவர் சாகுல் ஹமிது  தொண்டரணி மாவட்ட பொருளாளர் ஹசன், மாவட்ட ஊடக அணி செயலாளர் முஹம்மது பஹ்ருல்லா ஷா, தொண்டி பேரூர் தமுமுக மமக தலைவர் காதர், மமக  செயலாளர் பரக்கத் அலி, தமுமுக செயலாளர் முகைதீன் பிச்சை, நகர பொருளாளர் அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர். இதர்கான ஏற்பாடுகள்  செய்து  நன்றியை  நகர் பொருளர் அப்துல்லாஹ் செய்தார்

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சாலைகளில் நடைமுறைப்படுத்தி வரும் நாகர்கோவில் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு
இந்து முன்னணி மாநில தலைவருக்கு கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் வரவேற்பு
குமரிக்கு வருகை தந்த எச் ராஜா-க்கு பாஜக
முதல்வர் பிறந்த தின நிதிநிலை அறிக்கை
இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் உள்ள வேலு தம்பி திடல் வண்ண வடிமமைப்பில் புனரமைப்பு

October 14, 2025
38 Views
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
விவசாயிகளும் தொழிலாளர்களும் டிராக்டர் பேரணி
கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வேலூரில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account