By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது
திண்டுக்கல்மாவட்டம்

கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது

Last updated: May 9, 2024 1:41 pm
May 9, 2024
115 Views
Share
SHARE

திண்டுக்கல் மே:09

கோபால்பட்டியில் ஏபிஜே அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை ஹெச்.ஐ.எல். எஜுகேஷன் டிரஸ்ட் இணைந்து கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல்  தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள கோபால்பட்டியில் ஏபிஜே அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை ஹெச்.ஐ.எல். எஜுகேஷன் டிரஸ்ட் இணைந்து கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல்  தொடங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு அப்துல்கலாம் அறக்கட்டளையின் தலைவர் சமூக சேவகர் மருதைகலாம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சிக்கு ஹெச்.ஐ.எல். எஜுகேஷன் டிரஸ்ட் நிறுவனர் முனைவர் மகேந்திரபிரபு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளராக அப்துல் கலாம் இலட்சிய  இந்திய இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் முருகன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார். சமூக சேவகி வனிதா, ராகுல், தாமரை செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு  நீர்மோர் வழங்கினார்கள்.அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, அழகு மணிசந்தோஷ்குமார் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளத்தாக்குப் பகுதியில் சில தினங்களாக மழை
நாகர்கோவிலில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
மயிலாடி பாஜக நிர்வாகத்தை கண்டித்து திமுக
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் பாஜக நிர்வாகிகளை கண்டித்து திமுகவினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அரசு கலை கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 244 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை

January 21, 2026
46 Views
நாகர்கோவிலில் அதி வேகத்தில் ஓட்டிய பைக் மின்கம்பத்தில் மோதி 2 பேர் படுகாயம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுப்புறக்கலை பயிற்சி; செப்டம்பர் 30 வரை சேர்க்கை
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா
பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account