By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி மற்றும் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி மற்றும் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி மற்றும் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம்

Last updated: May 11, 2024 11:13 am
May 11, 2024
85 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்த தாளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பொன் பார்த்திபன் மனைவி சரண்யா டெலிகிராம் குரூப்பில் புதியதாக வந்த குறுந்தகவலை பார்த்து துபாயைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை தொடர்பு கொண்டபோது குறைந்த விலைக்கு தன்னிடம் உள்ள USDT கிரிப்டோ கரன்சியை விற்பதாக ஆசை வார்த்தை கூறியதால் அதை நம்பி மேற்படி கார்த்திக் கூறிய இரண்டு வங்கிகளுக்கு தலா 10 லட்சம் வீதம் மொத்தம் 20 லட்சம் அனுப்பியுள்ளார் அதன்பின் கார்த்திகை பலமுறை தொடர்பு கொண்டு usdt கிரிப்டோ கரன்சியை அனுப்புமாறு கேட்டபோது அதற்கு அவர் பொய்யான உறுதி மொழிகளை கூறி usdt கிரிப்டோ கரன்சியை அனுப்பவில்லை என்று கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு தங்கதுரை அவர்களின் உத்தரவின் பெயரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு சங்கு அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி கவிதா அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து துரித விசாரணை மேற்கொண்டதில் மனுதாரரின் பணமானது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த   ரெனி என்பவரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. தனிப்படை விரைந்து கன்னியாகுமரிக்குச் சென்று ரெனி என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் தனது வங்கிக் கணக்கிற்கு இருபது லட்சம் ரூபாய் பணம் வந்ததை ஒப்புக்கொண்டார். மேற்படி பணம் Rs.20,00,00/- மீட்கப்பட்டு அதில் 15 லட்சம் இன்று 09.05.2024 காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனுதாரரிடம் ஒப்படைத்தார் மீதமுள்ள 5 லட்சம் ரூபாய் ரெனி வங்கி கணக்கில் முடக்கம் செய்யப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காவல் கண்காணிப்பாளர் பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி மற்றும் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுரை வழங்கினார்

விளம்பரம்

You Might Also Like

‘நம்பிக்கையே அழகு’ என்ற தலைப்பில் கவிஞர் பேச்சு
இரண்டாவது எப்பிக் திரை வசதி கொண்ட அரங்கை
தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்
தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவி 2025.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

September 27, 2024
44 Views
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா
திருச்சி: அமைச்சர் ரமேஷ் எழுச்சியுரை
அரசு பள்ளி மாணவ, மாணவிகள் புத்தாடைகள்
குளச்சல் அருகே வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account