By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கும்பாபிஷேக விழா. 25000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கும்பாபிஷேக விழா. 25000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
திண்டுக்கல்மாவட்டம்

கும்பாபிஷேக விழா. 25000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

Last updated: September 10, 2024 9:29 pm
September 10, 2024
100 Views
Share
SHARE

நிலக்கோட்டை செப்.09: 

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த சித்தையன்கோட்டை  பேரூராட்சிக்கு உட்பட்ட,  சேடப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டை பெரிய பகவதியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா  வெகு சிறப்பாக நடைபெற்றது.  

 

விழாவை முன்னிட்டு  

அதிகாலை  ஸ்ரீகணபதி ஹோமம் ஸ்ரீசுதர்சன ஹோமம்  ஸ்ரீமகாலட்சுமி ஹோமம் நவகிரக ஹோமத்துடன் தொடங்கி  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து 

முதல் கால யாக பூஜை இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி     முத்தாய்ப்பாக   தமிழில் வேத மந்திரங்கள் முழங்க  

கோபுர கலசங்களுக்கு 

புனித நீர் 

ஸ்ரீ கோட்டை ஊற்றி  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி தெளிக்கப்பட்டது .

அதனைத் தொடர்ந்து 

பெரிய பகவதி அம்மனுக்கு  

16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பால்குடம்  மற்றும் முளைப்பாரி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேடப்பட்டி மற்றும்  அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள்  பால்குடங்களை பூஞ்சோலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக  வந்து அம்மனுக்கு செலுத்தினர்.

 

இந்த விழாவிற்கு திண்டுக்கல்  ஆத்தூர், மதுரை கோவை மற்றும் செம்பட்டி சுற்றி உள்ள பகுதியில் இருந்து 25000-க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை சேடபட்டி கிராம கமிட்டியினர் மற்றும் பெரிய பகவதி அம்மன் திருப்பணிக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சியில் அறத்தமிழன் அறக்கட்டளை துவக்கம்!!!
100 நாள் வேலை கேட்டு மக்கள் சாலை மறியல்
மதுரை மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
திருப்பத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாம்
பாஜகவினர் தன்னை சாதியை சொல்லி திட்டி தாக்கியதாக பாஜக பிரமுகர் மருத்துவமனையில் சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மருத்துவம்மாவட்டம்

புனித ஹஜ் யாத்திரை செல்லும் ஏராளமான ஹஜ் யாத்திரைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

May 14, 2024
178 Views
திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு
தெற்கு குண்டல் பகுதியில் பொதுமக்கள் ஆர்பாட்டம்
மக்களுக்காக தான் அரசு; அரசுக்காக மக்கள் இல்லை – ஈரோடு கட்டிட பொருட்கள் விற்பனையாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் அழகுமீனா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account