By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: January 8, 2025 10:48 am
January 8, 2025
25 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஜன 7: தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே, பெண்களுக்கும் மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்ன பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய்  வழங்க வேண்டியும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்-விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டியும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்கிடவும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.சின்னராஜி, தலைமை தாங்கினார். நகர கழகச் செயலாளர் ரவி வரவேற்பு உரையாற்றினார் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் முருகன், வஜ்ரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மகளிர் அணியினர் கையில் பதார்த்தங்களை ஏந்தியவாறு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவரணி துணை செயலாளர் திருப்பதி மாநில வர்த்தக அணி துணை செயலாளர் முருகேசன் முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்களான முருகன், சதீஷ், சிவகாமிபாலசுப்பிரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர்களான எஸ்.பி.சீனிவாசன், லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர்களான கே.பி.ரஞ்சித்குமார், காதர், ஏ.கே.வேலு, ஒன்றிய கழகச் செயலாளர்ககளான காவேரிப்பட்டினம் விஜய்வல்லரசு, போச்சம்பள்ளி அப்பாபிள்ளை, மத்தூர் மேற்கு விவேகானந்தன், ஊத்தங்கரை மேற்கு மாதேஸ்வரன், காவேரிப்பட்டினம் பேரூராட்சி ரமேஷ், நாகேஜுன பேரூராட்சி கோவிந்தராஜ், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணியம், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதியாக நகர அவை தலைவர் கே.சங்கர் நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! திட்டம் கருத்தரங்கம்
வேலூரில் சுதாகர் பல் மருத்துவமனை திறப்பு விழா
புரட்சியாளர் அம்பேத்கரின் படத்திற்கு மாலை
வெடித்ததில் பசு மாடு வாய் சிதறிய பரிதாபம்
பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்று ஹஜ் செய்வது!

July 22, 2025
25 Views
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய கோடை கால தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்!
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
அரசு விளையாட்டு மைதானம் வேண்டி ஆம் ஆத்மியினர் கோரிக்கை
சாரல் திருவிழா எம்எல்ஏவின் குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account