By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய கோடை கால தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய கோடை கால தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய கோடை கால தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்!

Last updated: May 13, 2024 9:11 am
May 13, 2024
187 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 13

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணை ந்து கோடைகால தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் மீனாட்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட தீயணைப்பு பணித்துறை தலைவர் குமார் தலைமை தாங்கி,தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் முருகேசன் மற்றும் குழுவினர்களால் மருத்துவமனை பணியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்தும், தீயணைப்பான்களை கையாள்வது குறித்தும் ,சமையல் எரிவாயு தீ தடுப்பு குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்

    இதில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சரவண வேல், மருத்துவமனை பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன், மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் செல்வ பாண்டி மற்றும்  டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என 300 க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கர் 134வது பிறந்தநாள் மதுரை பாஜக
குறும்பனை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை
குளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்கு தமிழக முதல்வர் அடிக்கல்: அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கேற்றினார்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஏர்வாடி தர்ஹாவில் மனநலம், உடல் நலம் பாதிப்பு, ஆதரவற்ற, அனைத்து சமுதாய மக்களுக்கும் தினமும் இலவச உணவு

May 20, 2024
133 Views
குமரி வனத்துறையை கண்டித்து களியலில் பாஜ உண்ணாவிரத போராட்டம்: 75 பேர் கைது
புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு
தென்தாமரைகுளம் அருகே சுய உதவிக்குழு ஆண்டு விழா
அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account