By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு
தஞ்சாவூர்மாவட்டம்

புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு

Last updated: January 10, 2025 12:21 pm
January 10, 2025
253 Views
Share
SHARE

தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை யில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு – மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் வழங்கினார்.


தஞ்சாவூர். ஜன.10.

தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, தமிழர் திருநாளாம் தைப்பொங்க லை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலு க்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு. பயனாளி ஒருவருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு நீள கரும்பு என பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கிட தமிழக அரசால் ஆணையிடப் பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, சைதாப்பேட்டை, சின்னமலை நியாயவிலை கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் , மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.


இத்துடன் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1246 நியாய விலைக் கடைகளுக்கு உட்பட்ட 7,05,579 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2.47/- கோடி மதிப்பிலான 2025 ஆம் ஆண்டு பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இயலாதவர்கள் 13.01.2025 அன்று பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.தமிழ் நங்கை, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதி வாளர் மேலாண்மை இயக்குநர் வெ.பெரியசாமி, தஞ்சாவூர் சரக துணைப்பதிவாளர் ரா.விநாசாந் தினி,தஞ்சாவூர் பொது விநியோக திட்டதுணைப்பதிவாளர் ஆ.சு.லேகா,தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் ஆ.கேத்ரீன், துணைப்பதிவாளர் (பயிற்சி) ஆபிரான்சிஸ் சகாய ஆரோக்கியமேரி, இணை இயக்குநர் (வேளாண்மை) வித்யா  மாவட்ட வழங்கல் அலுவலர் கமலகண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களிடம் குமரி கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா
அரிமா லாங்கிட்யூட் அபார்ட்மென்ட்டில் வாடிக்கையாளர்களுக்கு புதிய இல்லத்தின் சாவிகள் வழங்கும் விழா
தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தங்கப்பதக்கம்
15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு மீனவர்கள் கவலை

February 14, 2025
129 Views
ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு
மாவட்டத் தலைவர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருக்கு வாழ்த்து!!
பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை கண்டித்து தமிழ்நாடு மகிளா கால்கிரஸ் ஆர்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account