By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்
கனஂனியாகுமரிமாவட்டம்

நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்

Last updated: February 14, 2025 10:32 pm
February 14, 2025
31 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 13 

 

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், தோவாளை வட்டத்திற்குட்பட்ட தடிக்காரண்கோணம் கிறிஸ்தவ நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசுகையில்:-

 

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வெள்ளங்கோடு அரசு உயர்நிலைப்பள்ளி தடிக்காரண்கோணம் கிறிஸ்தவ நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

 

அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ். முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதரவற்றோர் விதவை சான்றிதழ். குடும்ப அட்டை, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதே ஆகும். வீடு தொடர்பான மனுக்களுக்கு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு மானியத்துடன் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். இம்முகாமின் நோக்கம். அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதேயாகும். இத்திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகிறது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற உரிய துறைகளுக்கு விண்ணப்பித்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

 

 

அதனைத்தொடர்ந்து  சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 51 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2024-25 திட்டத்தின் கீழ் வணிக ரீதியிலான பலா கன்றுகள் 2 பயனாளிகளுக்கும். கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தாது உப்புக்கள் கலவை மற்றும் புல் கருணைகள் தொகுப்பு வழங்கினார்.

 இதில் வருவாய் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தினை
ஐஎஸ்ஐ தரச் சான்று இல்லாத பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை
இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் குமரி காவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

October 10, 2025
14 Views
மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அரங்கை குத்து விளக்கு ஏற்றி திறந்த ஆட்சியர்
மார்த்தாண்டம் அருகே வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை; கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
இந்து முன்னணி சார்பில் குழித்துறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account