By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்து முன்னணி சார்பில் குழித்துறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்து முன்னணி சார்பில் குழித்துறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
கனஂனியாகுமரி

இந்து முன்னணி சார்பில் குழித்துறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

Last updated: September 1, 2025 11:31 am
September 1, 2025
39 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 1 –

இந்து முன்னணி சார்பில் குழித்துறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது 125 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. குழித்துறை நகர இந்து முன்னணி சார்பில் 20 விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டது மேலும் வீட்டுப் பிள்ளையார் சிலைகளும் உண்டு. மேல்புறம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 105 விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டது. வீட்டுப் பிள்ளையார் சிலைகளும் உண்டு.

குழித்துறை நகர இந்து முன்னணி சார்பில் மார்த்தாண்டம் பம்மத்திலிருந்து விநாயகர் விசார்ஜன ஊர்வலம் துவங்கி வெட்டுவெந்நி குழித்துறை ஜங்ஷன் வழியாக தாமிரபரணி ஆறு வந்தடைந்தது.

இதைப்போல் மேல்புறம் வட்டார இந்து முன்னணி சார்பில் மேல்புறம் அளப்பங்கோடு கோவிலில் இருந்து ஊர்வலம் துவங்கி வட்டவிளை, கழுவன்திட்டை, குழித்துறை ஜங்ஷன், வெட்டுவெந்நி வழியாக குழித்துறை தாமிரபரணி ஆறு வந்தடைந்தது. பின் பூஜைக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் விசர்சனம் செய்யப்பட்டது.

இதற்கு குழித்துறை நகர இந்து முன்னணி தலைவர் வினுகுமார், மருதன்கோடு பஞ். முன்னாள் தலைவர் சேகர், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் கங்காதரன், ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், பாரதிய ஜனதா முன்னாள் மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட ஆலோசகர் செல்லன், உதவிப் பேராசிரியர் ஸ்ரீதேவி, நகர ஒருங்கிணைப்பாளர் அருண், திருச்செந்தூர் சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ண மந்திரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புனித ஆரோபண அன்னை ஆலய குருத்தோலை
குளகரையை மாவட்ட ஆட்சியர் நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு
கன்னியாகுமரியில் சபரிமலைக்கு சென்று விட்டு வந்த கணவன் மனைவி விபத்தில் உயிரிழப்பு: சுற்றுலா வந்த போது பரிதாபம்
மண்டைக்காடு அருகே பைக்கில் பயணம் செய்த பெண் மீது குத்திய மூங்கில் கழை: போலீஸ் வழக்கு
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை தவறவிட்ட பயணி: ரயில்வே போலீசார் மீட்டுக் கொடுத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை

May 9, 2024
176 Views
நீட் தேர்வுக்கான‌ வழிகாட்டுதல் உத்வேக பயிற்சி கருத்தரங்கு
சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கன்னியாகுமரி
துறை பெயர்ப் பலகை வைக்க கோரி திருவள்ளுவர்
2500 கோதுமை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account