By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கன்னியாகுமரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கன்னியாகுமரி
கனஂனியாகுமரிமாவட்டம்

சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கன்னியாகுமரி

Last updated: December 26, 2024 9:46 am
December 26, 2024
60 Views
Share
SHARE

கன்னியாகுமரி டிச 23 

 

 

கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான   சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர் – சூரிய உதயத்தை கண்டு அதனை செல்பி எடுத்தும் உற்சாகமடைந்தனர் – சுற்றுலா படகுகளில் கடலில் பயணம் செய்தபடி இயற்கை அழகை கண்டு களித்தனர்  – சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கன்னியாகுமரி களைகட்டி உள்ளது.

 

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு  சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது உள்ளது  அதிகாலை முதலே கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குவிந்து உள்ளனர் ஆந்திரா கர்நாடகா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் முடித்து விட்டு நேராக கன்னியாகுமரிக்கு வருகை தந்து  முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி விட்டு தங்கள் ஊர்களுக்கு  புறபட்டு செல்கின்றனர்.  சுற்றுலா பயணிகளை பொறுத்தவரை அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டும் அதனை  செல்பி எடுத்தும் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் கடலில் குளித்தும் உற்சாகமடைந்தனர் அதனைத் தொடர்ந்து  சுற்றுலா படகுகளில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் சென்று பார்வையிட்டு வந்தனர். சுற்றுலா பயணிகளின் மற்றும் ஐயப்ப பகதர்கள் வருகை அதிகரிப்பால் கன்னியாகுமரி  களைக்கட்டி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் புதிய பார்வை தன்னார்வ தொண்டு நிறுவனமும் பொதிகை பயிற்சி மையமும் இணைந்து
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கே வி ,குப்பம் கிராம உதவியாளர்கள் 5 அம்சக் கோரிக்கை
ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் துறை அபார வளர்ச்சி பெறும்; பிளாஸ்டிக் துறை வல்லுநர் பேட்டி
விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி விளக்கு பகுதியில் கனிம வள கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சி மேயர்தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

March 13, 2025
43 Views
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது
புதுக்கடை அருகே போலீஸ் எஸ்எஸ்ஐயிடம் தகராறு: 3 பேர் மீது வழக்கு
வேலூரில் பென்ட்லென்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account