By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்

Last updated: March 12, 2026 6:39 pm
March 12, 2026
15 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச் 12 –

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என். தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு சி.எஸ்.ஆர் நிதி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதை கண்டித்துள்ளார்.

பால்குளம் பகுதி மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தாம் பெற்றுத் தந்த சி.எஸ்.ஆர் நிதி குறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மரிய ஜெனிபர் மேடைகளில் தவறாக பேசி வருவதாகவும், சி.எஸ்.ஆர் நிதி என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் படி, குறிப்பிட்ட லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்கள் நிகர லாபத்தில் 2 சதவீதத்தை கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட சமூக மேம்பாட்டு பணிகளுக்காக செலவிட வேண்டும் என்பது சட்டப் பொறுப்பு என அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் மட்டுமே தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நலனுக்காக கூடுதல் திட்டங்களை செயல்படுத்த, எம்.பி., எம்.எல்.ஏ. போன்ற மக்கள் பிரதிநிதிகள் பல நிறுவனங்களிடமிருந்து சி.எஸ்.ஆர் நிதியை பெற்றுத் தருவது வழக்கமான நடைமுறையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

பொதுமக்களுக்கு சி.எஸ்.ஆர் நிதி மூலம் செய்யக்கூடிய இது போன்ற திட்டங்களை உங்களுக்கு பாராட்ட மனம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கொச்சைப் படுத்தக்கூடாது என அவர் தெரிவித்தார்.

2019–2020 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி தொகுதியின் கீழ் வரும் இரவிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்காக தூத்துக்குடி துறைமுகக் கழகம் மூலம் 26 லட்சம் ரூபாய் சி.எஸ்.ஆர் நிதி பெற்றுத் தரப்பட்டது என்றும், இதற்கு தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் பெண் நீதிபதி ஒருவர் முக்கிய உதவி செய்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

மேடை கிடைத்தது என்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களை தடுக்காதீர்கள் எனவும் என். தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அழகப்பபுரம் பேரூராட்சியில் பாஜக வார்டுகள் புறக்கணிப்பு; கவுன்சிலர்கள் ஆவேசம்
இறைச்சிக்கழிவுடன் வந்த வாகனம் பறிமுதல்
தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சுனாமி வீடு
நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
தேனை முழுமையாக கொள்முதல் செய்யஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மாயமான காவலாளி குளத்தில் பிணமாக மீட்புபோலீஸ் விசாரணை

May 28, 2025
62 Views
குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போட்டி
விருதுநகர் மாவட்டம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக பாண்டியன் நகரில் நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account