By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

Last updated: December 19, 2024 2:00 pm
December 19, 2024
48 Views
Share
SHARE

குளச்சல், டிச- 19


 கொல்லங்கோடு அடுத்த வள்ள விளை பகுதியை சேர்ந்தவர் ஜெர்வின் (21). இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

     இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு சென்று வரும்போது ரெண்டு பேரும் பேசி வந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஜெர்வின் கடந்த செப்டம்பர் மாதம் மாணவியை  தனது கிராமத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள பாடடைந்த கட்டத்துக்கு அழைத்து சென்று, சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக  ஆசை வார்த்தை கூறி பலத்காரம் செய்தாராம். அதே போல் பலமுறை அழைத்து பலாத்காரம் செய்துள்ளது தெரிய வருகிறது.

      இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. சிறுமியின் தாயார் இது குறித்து மகளிடம் கேட்டபோது, ஜெர்வின் தன்னை பலாத்காரம் செய்ததை கூறினார். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஜெர்வின்  மீது போக்சாவில் வழக்கு பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் ஜெர்வின் தலைமறைவானார். தற்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
இரையுமன்துறையில் மத்திய பாஜக அரசை கண்டித்து பாதயாத்திரை: விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு
விளாத்திகுளம் பள்ளியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டுமான தொழிலாளி போக்சோவில் கைது
தஞ்சாவூர் அரண்மனையில் பல்வேறு வளர்ச்சி பணிகள்
முன்னாள் எம் எல் ஏ , வாலாஜாபாத் கணேசன் சாமி தரிசனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கை

June 29, 2024
113 Views
ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு
தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account