By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லக்காபுரம் – துய்யம் பூந்துறை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > லக்காபுரம் – துய்யம் பூந்துறை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
ஈரோடு

லக்காபுரம் – துய்யம் பூந்துறை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்

Last updated: August 16, 2025 11:36 am
August 16, 2025
39 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 16 –

மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் செயலர் சந்தோஷ் ராஜா தீர்மானங்களை வாசித்தார். மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி ஒன்றிய உதவியாளர் பால சுப்பிரமணியன் பற்றாளராக கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பொது மக்களிடம் விளக்கி கூறினார். இந்த கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

துய்யம் பூந்துறை பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மொடக்குறிச்சி சமூக நலத்துறை அலுவலர் தெய்வானை பற்றாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் ஹேமாவதி பொது மக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து பேசினார். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துய்யம் பூந்துறை பஞ்சாயத்து செயலர் முருகானந்தம் ஏற்பாடு செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் பொன்னுசாமி சைவ ஓட்டல் திறப்பு விழா
முகாசி பிடாரியூர் ஊராட்சி பகுதியில் ரூ 1 கோடி மதிப்பில் 4 புதிய திட்டப் பணிகள் அமைச்சர் சாமி நாதன் தொடங்கி வைத்தார்
வாக்கு எண்ணும் இடத்தில்முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
சென்னிமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்
கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

August 18, 2024
64 Views
உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி மனு
பணியாளர்கள் யூனியன் சார்பாக ஆர்பாட்டம்
திருத்துவபுரத்தில் “நான் முதல்வன் உயர்வுக்கு படி” முகாம் கலெக்டர் பங்கேற்பு
மகாத்மா காந்தி பிறந்தநாள்; கதர் ஆடைகளை வாங்கி நெசவாளர் வாழ்வில் ஒளி வீச உதவ வேண்டும்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account