By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகாத்மா காந்தி பிறந்தநாள்; கதர் ஆடைகளை வாங்கி நெசவாளர் வாழ்வில் ஒளி வீச உதவ வேண்டும்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மகாத்மா காந்தி பிறந்தநாள்; கதர் ஆடைகளை வாங்கி நெசவாளர் வாழ்வில் ஒளி வீச உதவ வேண்டும்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள்
தஞ்சாவூர்

மகாத்மா காந்தி பிறந்தநாள்; கதர் ஆடைகளை வாங்கி நெசவாளர் வாழ்வில் ஒளி வீச உதவ வேண்டும்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள்

Last updated: October 4, 2025 7:11 pm
October 4, 2025
31 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்டோபர் 4 –

மகாத்மா காந்தி பிறந்த நாள்விழா மற்றும் தீபாவளியையொட்டி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழாவில் கதர் ஆடைகளை வாங்கி நெசவாளர் வாழ்வில் ஒளி வீச வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் எதிரே ராணுவத்தினர் மாளிகையில் உள்ள கதர் அங்காடியில் தமிழ்நாடு கதர் கிராம வாரியத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு, மகாத்மா காந்தி உருவப்படத்தை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தி னார் . தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: 2025-26 ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூபாய் ஒரு கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் விற்பனை இலக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலக்கை அடைவதற்கு கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி ஜரிகை, பட்டு, ரகங்கள் கதர் ரகங்கள், பாலிஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புத்தம் புதியவடிவமைப் பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள், காட்டன் மெத்தை விரிப்புகள், இவை அனைத்தும் தஞ்சாவூர் கதர் அங்காடியில் கிடைக்கும். அனைத்து கதர், பாலிஸ்டர், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் மற்றும் உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அரசு துறை பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 தவணைகளில் திரும்ப செலுத்தும் வகையில் கடன் முறையில் கதர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தாங்கள் தங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்கி தமிழகத்தில் உள்ள நூற்பாளர்கள், நெசவாளர்கள் வாழ்க்கையில் ஒளி வீச உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வெற்றிகரமாக மேற்கொண்டதஞ்சை மீனாட்சி மருத்துவமனை
தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இதுவரை 56 ஆயிரத்து 878 டன் நெல் கொள் முதல்
சமூக ஆர்வலர் பாரதி மோகனுக்கு பாராட்டுகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்; அமைச்சர் கோவி செழியன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கையில் பஹல்காம் பகுதியில் 26 அப்பாவி இந்தியர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

May 9, 2025
36 Views
ராமேஸ்வரம் – ஹுப்பாளி ரயில் சேவை நீடிப்பு
காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் fujipure நிறுவனம் மோசடி புகார்; உரிமையாளர் வாசுதேவன் பேட்டி
மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை தொடங்கி வைத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account