By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நூல் அறிமுக நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நூல் அறிமுக நிகழ்ச்சி
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நூல் அறிமுக நிகழ்ச்சி

Last updated: June 24, 2025 4:31 pm
June 24, 2025
68 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜுன் 24 –

தஞ்சாவூரில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் கலை மாமணி மருத்துவர் நரேந்திரன் எழுதிய அறியப்படாத மொழி இயக்கங்களும், மொழிப் போராட்டங்களும் என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதர் மணி மாறன் தலைமை வகித்தார். மருத்துவர் மருது துரை முன்னிலை வகித்தார். தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் தலைவர் காமராசு அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழி போராட்டங்களும் என்ற நூலை பற்றிய அறிமுகவுரையாற்றினார்.
நூலாசிரியரும், மக்கள் சிந்தனை பேரவை அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான கலைமாமணி மருத்துவர் நரேந்திரன் ஏற்புரையாற்றினார்.
முன்னதாக மக்கள் சிந்தனைப் பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜயராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் பாலசுப்ரமணி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ் தேசிய பேரியக்கத்தலைவர் மணியரசன் தமிழ் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பதிவாளர் அரங்கன், ஓய்வு பெற்ற உதவி பதிவாளர் ஜம்புலிங்கம், உலக திருக்குறள் பேரவைச் செயலர் பழ மாறவர்மன், ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அதிகாரி பழனியப்பன், திராவிடர் கழகம் அய்யனார்,காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் மணிமொழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சதய விழா
2023- 24 ஆம் ஆண்டில் 198 இரத்த தான முகாம்
தஞ்சாவூரில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
தஞ்சாவூர் பொறியியல் மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலிடம்!
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 96 மாணவர்களுக்கு 11ம் வகுப்பு சேர்க்கை ஆணை: கலெக்டர் ரேவதி வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் பச்சை பயிறு உளுந்து கொள்முதல்

May 25, 2026
33 Views
சென்னை வேர்மேட் கண்காட்சியை அமைச்சர் பி. மதன்ராஜா துவக்கி வைத்தார்
காவல் நிலையத்துக்கு சிறந்த காவல் நிலைய கேடயம்
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
மகளிர் தின விழாவில் தளவாய்சுந்தரம் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account