By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்
கோயம்புத்தூர்மாவட்டம்

சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்

Last updated: October 21, 2024 11:23 am
October 21, 2024
104 Views
Share
SHARE

கோவை அக்:21

 

கோவை தடாகம் சாலையில் உள்ள

அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி வளாகத்தில் இன்டர்நேஷனல் செஃப் டே  தலைமை நிர்வாக அதிகாரி  சுரேஷ்குமார் மற்றும்  பிரின்சிபல் செஃப் சத்தியாநந்தன் தலைமையில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள்.

 

இவ்விழாவில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு சமையல் மற்றும் பேக்கிங் போட்டிகள் நடைபெற்றது போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் பிரெஞ்சு, இத்தாலியன் அமெரிக்கன் காஷ்மீரீ சைனீஸ்,செட்டிநாடு,மெக்சிகன்கோன் ஹைதராபாத்தி,ஆசியன் நோவல்,மொகாலை அரபிக்,சவுத் இந்தியன் போன்ற பல்வேறு நாடுகளைச் சார்ந்த சைவம் மற்றும் அசைவ உணவுகளை சமைத்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை கௌரவிக்கும்  விதமாக சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

 

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக  கணபதி (எக்ஸிக்யூடிவ் )செஃப் கிஸ்கால் கிராண்ட், 

தரணிஷ் ஹெச் ஆர் எக்ஸிகியூடிவ் கிஸ்கால் கிராண்ட்,

அன்பு செல்வன் தலைமை செஃப் (IBIS), லோகநாதன் அசிஸ்டன்ட் கெஸ்ட் சர்வீஸ் மேனேஜர் (IBIS),

செஃப் டோமினிக் சேவியர்  எக்ஸிக்யூடிவ் செஃப் (லீ மெரிடியன்), 

கபில்தேவ் எக்ஸிக்யூடிவ் செஃப் ITC Welcome group  மற்றும் எம் எஸ் பிருந்தா ட்ரைனிங் மற்றும் அசிஸ்டன்ட் ஹெச் ஆர் மேனேஜர்(லீ மெரிடியன்) ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

 

மேலும் அவர்களோடு வேலை வாய்ப்பு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது அது மாணவர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 

இதன் மூலம் இந்தியா முழுவதும் நடைபெறும் சமையல் போட்டிகள் மற்றும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அமிர்தா ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 

 

தாங்கள் பயிலும் காலங்களில்  இம்மாதிரியான சலுகைகளும் உற்சாகமூட்டும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில்லை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் உங்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

 

மேலும் சிறப்பு விருந்தினர்கள் தெரிவிக்கையில் நமது நாட்டில் 350 க்கும் மேற்பட்ட காய்கறி வகைகள் உள்ளன அவற்றில் மிகவும் குறைவான அளவிலேயே  உணவில் காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன எனவே தற்போது பயிலும் மாணவ மாணவியர்கள் அதிகளவிலான காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் பயறு வகைகள் திணை வகைகள் ஆகியவற்றை பயன்படுத்தி நமது பாரம்பரிய உணவுகளை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகளுக்கு உற்சாகம் அளித்த இன்பச்சுற்றுலா!
பெருமாநல்லூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது
அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் அழகுமீனா
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு போர்வை: கலெக்டர் ரேவதி வழங்கினார்
அரசு மருத்துவ கல்லூரி நடைபெற்ற பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஆசியர் கழக உறுப்பினர் பயிற்சி முகாம்

October 13, 2024
102 Views
தொட்டியம்: லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் சாவு
எஸ் என் எஸ் குரூப் மற்றும் கோவை அத்லட்டிக் கிளப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவர் பூங்கா; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
வேலூர் மேல்மொணவூர் பல்லவன் கல்வியியல் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account