By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Last updated: May 11, 2025 11:25 am
May 11, 2025
44 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது. தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கை தர மேம்பாட்டிற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. துறை அலுவலர்கள் அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களுக்கான வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டு அத்தகைய திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். மேலும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம், மாநில நிதிக்குழு மானியத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசின் பல்வேறு திட்டங்களின் செயலாக்கம், முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் எடுத்துரைக்கப்பட்ட விவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படாமல் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அதற்குரிய தீர்வையும் கண்டறிந்து திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, திட்ட இயக்குனர் லலிதா, இணை இயக்குனர் சாந்தி, ஆவின் பொது மேலாளர் மாலதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது ழுகைதீன் இப்ராகிம் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
மாரண்டஅள்ளியில் கஞ்சா, மது விற்ற மூன்று பேர் கைது
மயான கொள்ளை திருவிழா
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி
தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில திட்டக்குழு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

தி. நகர் பகுதி 141 அ வட்டம் சார்பாக உதயநிதி

January 8, 2025
56 Views
பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்
அறிவியல் கல்லூரியில் ரங்க்மஞ்ச் ’24 துவக்கவிழா
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
பரமக்குடி பகுதியில் குலதெய்வங்களை வழிபட்ட பக்தர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account