By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்படும் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்படும் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி
சிவகங்கை

ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்படும் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி

Last updated: July 11, 2025 3:20 pm
July 11, 2025
67 Views
Share
SHARE

சிவகங்கை, ஜீலை 11 –

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம், சிவகங்கை நகர், ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் 11.07.2025 (வெள்ளிக்கிழமை) அன்று பூச்சொரிதல் விழா நடைபெறுவதை முன்னிட்டு அன்றையதினம் பொங்கல் மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால் சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு 11.07.2025 அன்று ஒரு நாள் மட்டும் சிவகங்கை நகர் சரகத்திற்குட்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகளான 7514 (பேருந்து நிலையம் அருகில், சிவகங்கை), 7552 (திருவள்ளுவர் தெரு, சிவகங்கை), 7556 (பழைய JP தியேட்டர் அருகில், சிவகங்கை), 7714 (இரயில் நிலையம் அருகில், சிவகங்கை), 7555 (EB அலுவலகம் எதிர்புறம் நாட்டரசன்கோட்டை), 7577 (தொண்டி ரோடு, ராகினிப்பட்டி) ஆகிய மதுபானக்கடைகள் மற்றும் TVL.கிங்ஸ் ரெக்ரியேசன் கிளப் (மரக்கடை வீதி, சிவகங்கை), 7 ஸ்டார் விளையாட்டு நற்பணி மன்றம் (நேரு பஜார், சிவகங்கை) ஆகிய தனியார் மதுக்கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அஜித் குமார் கொலையில் முக்கிய சாட்சியாளரின் வீட்டிற்கு அலாரத்துடன் கூடிய டோர் பெல் மற்றும் கதவிற்குள் ரகசிய லென்ஸ் பொருத்தப்பட்டது
திருப்புவனம் தெற்கு ஒன்றியக்கழக செயற்குழு கூட்டம்.
புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்
மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மகளிர் கல்லூரி மாணவிகள் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
புதிய நியாய விலைக்கடை திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

Vachier-Lagrave கிராண்ட் பைனலுக்கு முன்னேறுகிறது Vs. கார்ல்சென்

May 23, 2025
62 Views
ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு
புதுக்கடை அருகே ஆலயத்துக்கு சென்ற போது பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
இரட்டை வேடம் போடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
2026 ஆம் ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்றுவார்! Ps. ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account