By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனத்தில் பொது பாதையை மறைத்து கழிவறை கட்டும் பேரூராட்சி நிர்வாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனத்தில் பொது பாதையை மறைத்து கழிவறை கட்டும் பேரூராட்சி நிர்வாகம்
சிவகங்கை

திருப்புவனத்தில் பொது பாதையை மறைத்து கழிவறை கட்டும் பேரூராட்சி நிர்வாகம்

Last updated: September 6, 2025 7:40 pm
September 6, 2025
37 Views
Share
SHARE

திருப்புவனம், செப். 06 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வளையல் கடை சந்து பகுதியில் பெருமாள் கோவில் செல்லும் வழியில் பொதுப் பாதையை மறைத்து கழிவறை கட்டும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருப்புவனம் பாஜக மேற்கு ஒன்றிய தலைவர் ராஜகதிரவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திருப்புவனம் பேரூராட்சியில் முக்கியமான பகுதியாக வளையல் கடை சந்து உள்ளது. இப்பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் மரச்செக்கு ஆலைகள் உள்ளன. இந்த வழியில் பெருமாள் கோவில் செல்லும் வழி உள்ளது. அந்தப் பாதையில் ஏராளமான பொதுமக்கள் கோவில்களுக்கும் மற்றும் செக்கு ஆலைகளுக்கும் சென்று வருவது வழக்கம். ஆனால் தற்பொழுது திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் பெருமாள் கோவில் செல்லும் வழியினை மறித்து புதிய கழிப்பறைகளை கட்டி வருகிறது. அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனத்தின் மூலம் பொருட்கள் கொண்டு செல்வதற்கு சிரமம் ஏற்படும் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கும்.

எனவே தற்போது கட்டும் கழிவறையை வேறு இடத்தில் மாற்றி கட்டவில்லை என்றால் திருப்புவனம் பாஜக மேற்கு ஒன்றிய தலைவர் ராஜகதிரவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் மற்றும் கடை வைத்து தொழில் செய்பவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் வேறு இடத்தில் கழிவறை கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் வேறு இடத்தில் கழிப்பறையை மாற்றி கட்டுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர்களுக்கு நூலக அட்டை மற்றும் புத்தகம் வழங்கும் விழா
காளையார் கோவில் அருகே சாலை வசதி கேட்டு திரண்ட கிராம மக்கள்; நம்பிக்கை அளித்த மாவட்ட ஆட்சியர்
ஆதிதிராவிட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி
குப்பைகளைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கும் சிவகங்கை நகராட்சி
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கா. பொற்கொடி ஐஏஎஸ் பதவி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

மகளிர் சுய உதவி குழுக்களில் பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெண்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்

October 14, 2025
42 Views
காரியமங்கலம் ஒன்றியம் அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டிடம்
ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி
மாநகராட்சியில் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
மார்த்தாண்டத்தில் தொழிலாளிக்கு கத்திக்குத்து; மீனவர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account