By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குப்பைகளைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கும் சிவகங்கை நகராட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > குப்பைகளைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கும் சிவகங்கை நகராட்சி
சிவகங்கைமாவட்டம்

குப்பைகளைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கும் சிவகங்கை நகராட்சி

Last updated: June 12, 2024 9:00 pm
June 12, 2024
119 Views
Share
SHARE

சிவகங்கை நகராட்சியில் மொத்தம் 27 – வார்டுகள் உள்ளன. இந்த 27 – வார்டுகளிலும் சேகரிக்கப்படும்  கழிவுக் குப்பைகளை கொட்டுவதற்கு ஏற்கனவே சிவகங்கையை அடுத்துள்ள சுந்தரநடப்பு என்ற ஊரின் அருகில் இடம் கையகப்படுத்தப்பட்டு அங்கு  குப்பைக்  கிடங்கு அமைக்கப்பட்டது.    இந்த குப்பை சேகரிக்கும் மையத்தில்  குப்பைகள் கொட்டி  தரம் பிரிக்கப்பட்டும்  வந்தது  

 பின்னர்  இந்த குப்பைக் கிடங்கு பகுதியில் இருந்து மழைக்காலங்களில்  கழிவு நீர் வெளியேறி சுந்தரநடப்பு கண்மாய்க்கு வருவதாகவும்   இதனால்  அந்தப் பகுதியில்  சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாகவும்  குறை கூறி அந்த பகுதி மக்கள் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர்.

 

இதனால் நகராட்சி நிர்வாகம் நகரின்  குப்பைகளை சிவகங்கை அரசு மருத்துவமனை அருகில் உள்ள மயானத்தில் கொட்டி இயற்கை உரம் தயாரித்து வந்தனர். இந்த இயற்கை உரத் 

 தொழில்   சரியாக நடைபெறவில்லை  இதன் பின்னர்  நகராட்சி கழிவு குப்பைகளை சிவகங்கை மருதுபாண்டியர்  நகரில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அருகில் கொட்டி வந்தனர். அங்கும் குப்பைகளில்  இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 

 

இந்த இடத்திலும் அளவுக்கு அதிகமான குப்பைகள் கொட்டி விட்டதால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சிபி – காலனி இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள மயானத்தின் அருகில்  இடையிடையே குப்பைகளை கொட்டி வந்தனர்.

 

இந்நிலையில் இந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டும் போது சிபி- காலனி பொதுமக்கள் அங்கு வந்து இங்கு குப்பைகளை கொட்டக் கூடாது என தடுத்து நிறுத்தி வேனை சிறைப் பிடித்தனர் .

 

அதன் பின்னர் பேச்சு வார்த்தைக்கு பின்பு சிபி- காலனி பொதுமக்கள் நகராட்சி குப்பை வண்டியை விடுவித்தனர் இவ்வாறு சிவகங்கை நகராட்சிப் பகுதியில் கழிவுக் குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதற்கு சரியான இடம் தேர்வு செய்வதில் பல்வேறு நடைமுறை  கஷ்டங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

 எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக் கவனம் செலுத்தி நகராட்சி குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்கு அரசு சார்பில் தனி இடம் தேர்வு செய்ய வேண்டும்  இதில் விரைவான செயல்பாடு வேண்டும் என சிவகங்கை நகர் மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஆக்கிரமிப்புகளைஅகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை
வில்லுக்குறி வியத்தகு வியாகுலஅன்னை ஆலய திருவிழா
கட்டண கழிப்பறையில் பணம் கூடுதலாக வசூல் பன்ன கூடாது
தேசிய நெடுஞ்சாலை தற்காலிக சீரமைப்பு பணி
அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் உலக பட்டினி தினத்தையொட்டி வெங்கடேஸ்வரா மனவளர்ச்சி குன்றியவர்களுக்கன பள்ளியில் தவெகவினர் காலை உணவு வழங்கினர்

May 28, 2026
15 Views
திண்டுக்கல்லில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கும் விழா.
நிலக்கோட்டையில் 79வது சுதந்திர தின விழா
223-வது நினைவு தினத்தை முன்னிட்டுடாஸ்மார்க் கடைகள் விடுமுறை
நல்லூர் ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account