கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தவும்,உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஐ.ஜே.கே கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜூலை 21 - தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிர்ப் புறம் இந்திய ஜனநாயக கட்சி…
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25ம் ஆண்டு நினைவு தினம்: உருவ சிலைக்கு தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூர், ஜூலை 21 - தஞ்சாவூர் இராமநாதன் ரவுண்டானா மணிமண்டபம் அருகேயுள்ள நடிகர் திலகம் சிவாஜி…
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு போர்வை: கலெக்டர் ரேவதி வழங்கினார்
தஞ்சாவூர், ஜூலை 21 - தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும்…
642 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கழுநீர் ஏரியை சீரமைக்கும் பணி தொடக்கம்: முதல் கட்டமாக 8 கி.மீ தொலைவுக்கு கரை அமைக்கப்படுகிறது
தஞ்சாவூர், ஜூலை 18 - தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் செங்கழுநீர் ஏரி சீரமைக்கும் பணி…
குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு
தஞ்சாவூர், ஜூலை 18 - குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவிக்க செல்போன் எண்களை தஞ்சாவூர்…
உயர் கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் எளிதில் அடைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்: மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
தஞ்சாவூர், ஜூலை 18 - உயர் கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் எளிதில் அடைய பள்ளி தலைமை…
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்: கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஜூலை 17 - தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து…
பட்டுக்கோட்டை அருகே பள்ளி எதிரே புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்: பெட்டி கடைக்கு சீல் வைப்பு
தஞ்சாவூர், ஜூலை 17 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டை அருகே பள்ளிக்கூடம் எதிரே தமிழக…
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர் தேர்வு: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர், ஜூலை 17 - தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர்…
