Latest மாவட்டம் News

தேனி இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்

தேனி, டிசம்பர் 12 - தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்த…

41 Views

ராமன்புதூரில் தனியாக தவித்த முதியவரை மீட்ட மாவட்ட எஸ்பியின் நிமிர் குழுவினர்

நாகர்கோவில், டிச. 12 - நாகர்கோவில் அருகே ராமன்புதூரைச் சேர்ந்தவர் சபரியானந்தன் (87). இவர் குடும்பத்தார்…

51 Views

‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும்; பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை

இரணியல், டிச. 12 - ‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம்…

53 Views

அயோர்டிக் ஸ்டெனோசிஸ் நோய்க்கு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் நவீன சிகிச்சை

வேலூர், டிச. 12 - பல வயதானவர்களுக்கு லேசான உடல் செயல்பாட்டிற்கு பிறகு மூச்சுத் திணறல்…

43 Views

தவெக உடன் கூட்டணி என்று சமூக வலைதளங்களில் தான் அதிக அளவில் செய்திகள் வருகிறது!! திருப்பூரில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பேட்டி

திருப்பூர், டிசம்பர் 12 - காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தனித்தனி கருத்துகள் இருந்தாலும் கட்சி தலைமை எடுக்கும்…

34 Views

மாமியாரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகள்: நீதி கேட்டு ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது மூதாட்டியால் பரபரப்பு

நாகர்கோவில், டிச. 12 - 80 வயது பாட்டியை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிவிட்டு அம்போல்…

54 Views

நாகர்கோவில் அருகே வக்கீலை அரிவாளால் தாக்கிய டிரைவர் மீது வழக்கு

சுசீந்திரம், டிச. 12 - மேலகிருஷ்ணன்புதூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவானந்தம் (28), வழக்கறிஞர். பிள்ளையார்புரம்…

57 Views

சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை

நல்லூர், டிசம்பர் 11 - ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பூவன்குடியிருப்பு – அத்திக்கடை சாலையோரத்தில் அமைந்துள்ள…

54 Views

ஊத்தங்கரை அருகே அரசு புறம்போக்கு நிலத்தை பிளாட்டுகள் அமைத்து விற்பனை செய்ய முயற்சி; அரசு அலுவலர்கள் உடந்தையா? சமூக ஆர்வலர்கள் கேள்வி

கிருஷ்ணகிரி, டிச. 11 - ஊத்தங்கரை வட்டாரத்தில் 9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனி…

57 Views