கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் ஆர்.எஸ்.பார்த்தசாரதி

கன்னியாகுமரி, பிப். 16 - கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக…

110 Views

குழித்துறை அருகே வீட்டு முன்பு நிறுத்திய பைக் திருட்டு

மார்த்தாண்டம், பிப். 16 - குழித்துறை அருகே பழையபாலம் செல்லும் பகுதியை சேர்ந்தவர் டிக்சன் (30)…

84 Views

மார்த்தாண்டத்தில் இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ சாட்டிங் செய்த ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி அதிரடி

மார்த்தாண்டம், பிப். 16 - மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஏட்டு ஒருவர் சமீபத்தில்…

78 Views

நாகர்கோவிலில் மனநலம் பாதித்த யாசகர் மீட்பு: நிமிர் குழுவின் துரித நடவடிக்கை

நல்லூர், பிப். 16 - கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் குப்பைகள் சேகரித்து யாசகம்…

74 Views

தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது

நாகர்கோவில் . பிப்.13- தேசிய அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த…

83 Views

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 5 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

தென்தாமரைக்குளம், பிப். 12 - நூறு நாள் வேலை திட்டம் மற்றும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை…

106 Views

சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு அகில இந்திய மறியல்

சுசீந்திரம், பிப். 12 - சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு காலை சிஐடியு, திமுக, மதிமுக,…

94 Views

விஷம் அருந்தி பெயிண்டர் பலி

இரணியல், பிப். 12 - இரணியல் அருகே உள்ள ஆளூர் அடுத்த பெரும் செல்வவிளை என்ற…

85 Views

விளாத்திகுளம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு

விளாத்திகுளம், பிப்ரவரி 12 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றிய…

77 Views