கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

களியக்காவிளை, டிச. 12 - அதங்கோட்டாசான் என்றழைக்கப்பட்ட தமிழ்பெரும்புலவர் கி.மு-7-ஆம் நூற்றாண்டில் மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு…

44 Views

தக்கலை அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

தக்கலை, டிச. 12 - தக்கலை அருகே பறைக்கோடு என்ற பகுதியை சேர்ந்தவர் செல்வின் ராபின்சன்…

41 Views

புதுக்கடை அருகே தீ விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உடல் கருகி பலி

புதுக்கடை, டிச. 12 - புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி அடுத்த பொத்தியான் விளை என்ற…

22 Views

குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு பொதுப்பணித்துறை, போலீசார் காவடி ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு

தக்கலை, டிச. 12 - குமரி மாவட்டம் கேரளா மாநிலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது,…

36 Views

நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு

நாகர்கோவில், டிசம்பர் 12 - நாகர்கோவில் மாநகராட்சி 36வது வார்டு பூசாஸ்தான் குளக்கரையில் 16.50 லட்சம்…

37 Views

ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு

நாகர்கோவில், டிசம்பர் 12 - வடமாநிலங்களில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி வரும் ரயில்களில் கஞ்சா தொடர்ச்சியாக…

45 Views

ராமன்புதூரில் தனியாக தவித்த முதியவரை மீட்ட மாவட்ட எஸ்பியின் நிமிர் குழுவினர்

நாகர்கோவில், டிச. 12 - நாகர்கோவில் அருகே ராமன்புதூரைச் சேர்ந்தவர் சபரியானந்தன் (87). இவர் குடும்பத்தார்…

31 Views

‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும்; பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை

இரணியல், டிச. 12 - ‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம்…

33 Views

மாமியாரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகள்: நீதி கேட்டு ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது மூதாட்டியால் பரபரப்பு

நாகர்கோவில், டிச. 12 - 80 வயது பாட்டியை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிவிட்டு அம்போல்…

37 Views