கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

சமூக ஊடகங்கள் வாயிலாக தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடடிவக்கை: கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஏப். 13 - கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா…

43 Views

‘தின தமிழ்’ செய்தி எதிரொலி: நோயின் பிடியில் தவித்து வாடும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் ரோட்ரி கிளப் சார்பில் நல உதவி

களியக்காவிளை, ஏப். 13 - களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட ஒற்றப்பன விளை, கரியாறவிளை பகுதியை…

46 Views

திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை

சுசீந்திரம், ஏப். 11 - சுசீந்திரம் விநாயகர் தெருவை சார்ந்தவர் விக்னேஷ். இவர் ஐடிஐ முடித்து…

81 Views

குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி

நாகர்கோவில், ஏப். 11 - நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எம்…

101 Views

குமரியில் டாரஸ் லாரிகளுக்கு தடை உத்தரவு எதிரொலி: எல்லையில் குவிந்த டாரஸ் லாரிகள்

நாகர்கோவில், ஏப். 11 - குமரி மாவட்டத்தில் வழியாக கனிம வளங்கள் கடத்தும் டாரஸ் லாரிகளால்…

108 Views

களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு

மார்த்தாண்டம், ஏப். 11 - களியக்காவிளை அருகே செம்மண் விளை என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங்…

114 Views

அருமனை அருகே மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய சம்பவம்: காயமடைந்த தொழிலாளி சாவு: கணவர் உட்பட 3 பேர் கைது

மார்த்தாண்டம், ஏப். 11 - குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (48). இவருக்கு லதா என்ற…

133 Views

நாகர்கோவிலுக்கு பிரதமர் மோடி 15ம் தேதி வருகை: ரோடு ஷோ நடக்கும் சாலையை டிஐஜி ஆய்வு

நாகர்கோவில், ஏப். 11 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக…

50 Views

நாளை முதல் 14ம் தேதி வரை குமரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஏப். 11 - கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் வாக்கிற்கு…

55 Views