கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

குழித்துறையில் தமுஎகச சார்பில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மார்த்தாண்டம், மார். 16 - "உலகினை அழித்திடும் யுத்தம் வேண்டாம்" என்ற கோரிக்கையுடன் தமுஎகச வின்…

63 Views

வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா: எஸ்பி ஸ்டாலின் பங்கேற்பு

மார்த்தாண்டம், மார். 16 - திருவட்டாறு அருகே வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா…

85 Views

தேசிய அறிவியல் விருது: மேக்கோடு பள்ளி மாணவர் தேர்வு

களியக்காவிளை, மார்ச் 12 - தேசிய அறிவியல் விருதுக்கு களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயர்நிலைப்…

141 Views

நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று பொறுப்பேற்ற மாநகர நல அலுவலர் சரோஜா முதல் நாளிலே ஆய்வு மேற்கொண்டார்

நாகர்கோவில், மார்ச் 12 - நாகர்கோவில் மாநகராட்சியில் மாநகர நல அலுவலராக பணியாற்றி வந்த மருத்துவர்…

96 Views

தேரூர் பேரூராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஆரல்வாய்மொழி, மார்ச் 12 - தேரூர் பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட பாலகிருஷ்ணன்புதூர், உதிரப்பட்டி, இந்திரா காலனி…

71 Views

கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் இளைஞர்களுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

நாகர்கோவில், மார்ச் 12 - கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் மீனவ இளைஞர்கள்…

189 Views

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

நாகர்கோவில், மார்ச் 12 - இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026ஐ…

93 Views

சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்

கன்னியாகுமரி, மார்ச் 12 - கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என். தளவாய் சுந்தரம்…

74 Views

அஞ்சுகிராமம் அருகே பணத்தகராறில் டெம்போ டிரைவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது

கன்னியாகுமரி, மார். 12 - அஞ்சுகிராமத்தை அடுத்த கனகப்பப்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (45). டெம்போ டிரைவர்.…

161 Views