கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

இரணியல் பகுதிகளில் கோயில்கள், வீடுகளில் தொடர் திருட்டு: வாலிபர் கைது

இரணியல், ஏப். 2 - இரணியல் பகுதி பட்டன்விளையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்…

143 Views

புனித வியாழனை முன்னிட்டு திக்குறிச்சி புனித கபிரியேல் ஆலயத்தில் ரத்த தான முகாம்

மார்த்தாண்டம், ஏப். 2 - உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் புனித வியாழன்…

62 Views

திக்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது

மார்த்தாண்டம், ஏப். 2 - குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான திக்குறிச்சி ஸ்ரீ…

70 Views

நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: தமிழக முதல்வர் நாளை குமரி மாவட்டம் வருகை

நாகர்கோவில், ஏப். 2 - சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…

182 Views

மாத்தூர் தொட்டிப்பாலம் முகப்பில் தேர்தல் விழிப்புணர்வு பதாகை: மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை

மார்த்தாண்டம், ஏப். 2 - இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100…

54 Views

கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கிய கேரள பெண்: போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி, ஏப். 1 - கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமத்தில் நேற்று கடலில் குளித்து கொண்டிருந்த சுமார்…

158 Views

பளுகல் அருகே விடுதியில் விபச்சாரம்: பெண் உட்பட 5 பேர் கைது

மார்த்தாண்டம், ஏப். 1 - குமரி மாவட்டம் கேரள எல்லை பகுதியான பளுகல் அருகே தேவிகோடு…

96 Views

கன்னியாகுமரி அருகே பைக் மீது மோதி நிற்காமல் சென்ற கேரளா கார்: வாலிபர் படுகாயம்

கன்னியாகுமரி, ஏப். 1 - நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (49). இவரது…

214 Views

நித்திரவிளை சந்திப்பில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

மார்த்தாண்டம், ஏப். 1 - கிள்ளியூர் தாலுகா தேர்தல் பறக்கும் படை அதிகாரி மகாலட்சுமி தலைமையிலான…

97 Views