குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனை: இதுவரை 48 லட்சம் ரூபாய் பறிமுதல்
நாகர்கோவில், ஏப். 2 - கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டுள்ளது.…
புத்தேரியில் 88 வயது மூதாட்டி பலாத்காரம்: பள்ளி மாணவன் சிக்கினார்
நாகர்கோவில், ஏப். 2 - நாகர்கோவிலை அடுத்த புத்தேரி அண்ணாமலை நகரில் 88 வயது மூதாட்டி…
குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
குளச்சல், ஏப். 2 - மார்த்தாண்டம் அடுத்த முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (48). இவர்…
இரணியல் பகுதிகளில் கோயில்கள், வீடுகளில் தொடர் திருட்டு: வாலிபர் கைது
இரணியல், ஏப். 2 - இரணியல் பகுதி பட்டன்விளையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்…
புனித வியாழனை முன்னிட்டு திக்குறிச்சி புனித கபிரியேல் ஆலயத்தில் ரத்த தான முகாம்
மார்த்தாண்டம், ஏப். 2 - உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் புனித வியாழன்…
திக்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது
மார்த்தாண்டம், ஏப். 2 - குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான திக்குறிச்சி ஸ்ரீ…
நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: தமிழக முதல்வர் நாளை குமரி மாவட்டம் வருகை
நாகர்கோவில், ஏப். 2 - சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…
மாத்தூர் தொட்டிப்பாலம் முகப்பில் தேர்தல் விழிப்புணர்வு பதாகை: மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
மார்த்தாண்டம், ஏப். 2 - இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100…
கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கிய கேரள பெண்: போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி, ஏப். 1 - கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமத்தில் நேற்று கடலில் குளித்து கொண்டிருந்த சுமார்…
